www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

திங்கள், ஜூன் 29, 2015

விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது

பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில்

யாழ்ப்பாணத்தில் தமது சேவைகள் விரிவாக்கம் குறித்துதகவல்தொழில்நுட்ப பிரமுகர்கள்

இன்றிரவு Srilanka Telecom யாழ்ப்பாணத்தில் தமது சேவைகள் விரிவாக்கம் குறித்தும் தமது சேவைகள் குறித்து வெிளக்கமளித்தல் , வாடிக்கையாளர்கள் மற்றும் யாழ்  , பல்கலைக்கழக ,வர்த்தக ,கல்வி சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் இரவு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தது .

சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது-மத்திய உள்துறை அமைச்சகம்

 சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது என என மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.

சுவிஸ் பேர்ன்மாநில கல்விச்சேவையின் கீழான ஒன்பது தமிழ் வித்தியாலயங்களின் கலை விழா

(ஆசிரியர்கள் கெளரவிப்பு )
சுவிஸ் பேர்ன் மாநில கல்விச்சேவையின் கீழான ஒன்பது தமிழ் வித்தியாலயங்களின் கலை விழா கூக்கடந்த சனியன்று (27.06.2015) முன்சென்புக்சே நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது  ஒன்பது தமிழ் பாடசாலைகளின் மாணவர்களினதும் பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகள் தொடராக நிகழ்த்தப்பட்டன.இவற்றில் அபிநயம் ,நடனங்கள்,நாடகங்கள் .பேச்சுக்கள் கவிதைகள் என் பல்வேறுபட்ட மாசங்களா அடங்கி இருந்தன . மண்டபம் நிறைந்த இந்த விழாவின் இறுதியில் மக்களின் பாராட்டை பெற்ற பட்டிமன்றமும் இடம்பெற்றது விழ ஒழுங்குகளை

சுவிஸில் 26ஆவது வீரமக்கள் தினம்.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையின் ஏறபாட்டில் எதிர்வரும் 05.07.2015 ஞாயிறன்று மதியம் 2.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின்

முதல் மெட்ரோ ரெயிலை சென்னையை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

 I


ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்

இத்தாலி ஆற்றில் வீழ்ந்த சிறுமி! காப்பாற்றிய இலங்கையர் ஆபத்தான நிலையில்

இத்தாலியில் ஆற்றில் வீழ்ந்த சிறுமியை காப்பாற்ற சென்ற இலங்கையர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஊடகங்களுக்கு தடை விதித்தார் யாழ். அரச அதிபர்


மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனுக்கும் யாழ். மாவட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று

சின்னங்களை மாற்ற விரும்பினால் மாற்றலாம்; தேர்தல் செயலகம் அறிவிப்பு

 நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் தமது சின்னங்களை மாற்றுவதாயின் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர்

விடுதலை புலி சீருடை ; கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்


விடுதலைப்புலிகளின் சீருடை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் சாவகச்சேரி

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு 125 ஆசனங்கள் கிடைக்கும்: உளவுத்துறை அறிக்கை.தமிழர் தரப்பின் ஆதரவு தேவைப்படும் நிலைகூட வரலாம்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 125 நாடாளுமன்ற ஆசனங்களை  பெற்றுக்கொள்ளும் என புதிய உளவுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது நாடாளுமன்றம் செல்வார்?எதிர்வரும் பொதுத்தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளித்தலைவர் ஒருவர் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்ய மாட்டோம்: சட்டமா அதிபர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர்,

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பம் ஜெயலலிதாவின் ஆட்சியில் முடிவுற்ற பிரபலமான திட்டம் நிறைவு


தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடக்கி வைத்தார். 
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக, ஆலந்தூரில் இருந்து முதல் மெட்ரோ ரயில்

பிரதமர் வேட்பாளாராக மஹிந்த போட்டி. பி.பி.சி


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான

தனியாக போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

இம்முறை பொதுத் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.