-
2 மே, 2015
வடக்கு மாகாண கூட்டுறவு மீண்டும் மிடுக்குடன் மிளிர 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பம் |
வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தில் பாரிய வளர்ச்சியினை கொண்டுவரும் நோக்குடன் வடமாகாண கூட்டுறவு அமைச்சினால் 100 நாள்
|
80 இலட்சம் தனியார் துறையினருக்கு 15ஆம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு இளைஞர், யுவதிகளுக்கு 10 இலட்சம் தொழில் வாய்ப்பு
ஐ.தே.க மேதினக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க
பொரளை கெம்பல் பார்க்கில் ஐக்கிய தேசிய கட்சியின் மேதின கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த ஐ.தே.க ஆதரவாளர்களின் ஊர்வலம் மைதானத்தை நோக்கி அணிவகுத்துச் செல்கின்ற காட்சி¨யை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவதானித்துக் கொண்டிருந்த போது எடுத்த படம். அருகில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐ.தே.க தலைவர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் காணப்படுகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆரம்பமானபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
(படம்: ராஜ்குமார்)
(படம்: ராஜ்குமார்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)