புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2015

அனைவரும் இணைந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக பாடுபடுவோம்; மாவை சேனாதிராசா

தமிழரின் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு பாடம் புகட்டுங்கள் என வடக்கு கிழக்கு மக்களிடம் தமிழ் அரசு கட்சியின்  தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 621 வாக்களிப்பு நிலையங்கள்; வேதநாயகன்


நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 5 இலட்சத்து 29ஆயிரத்து 239பேருக்காக 621 வாக்களிப்பு நிலையங்கள்

ஹேமமாலினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது




நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினிக்குவாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை: மத்திய அரசின் கருத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!


 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கு குற்றவாளிகளுக்கு மேலும் கருணை தேவையில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில், "ஆயுள் தண்டனை என்பது ஒருவருடைய ஆயுள் முழுவதும் வரை என்பதை ஏற்க முடியாது" என்று உச்ச நீதிமன்ற தலைமை

முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களின் லண்டன் பேச்சு

இதுவரையில் மொத்தம் 7.5 லட்சம் பேர் பயணம்: விடுமுறை நாட்களில் மட்டுமே மெட்ரோ ரயில்களில் கூட்டம் - பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. .


.
விடுமுறை தினங்கள் தவிர மற்றைய நாட்களில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அனைத்து

திமுக முன்னாள் அமைச்சர் மிரட்டுவதாகக் கூறி வாலிபர் தீக்குளிக்க முயற்சி: விருதுநகரில் பரபரப்பு



 மாஜி திமுக அமைச்சரின் ஆட்கள் மிரட்டுவதாக கூறி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெடுந்தீவு மக்களுடன் த.தே. கூ சந்திப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட குழுவினர் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.
 
இந்தக் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.  இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு 50,000 ரூபா வழங்க முடிவு; அமைச்சர் டெனீஸ்வரன்


news
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஐம்பது ஆயிரம்  ரூபாவினை வழங்க கிராம அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் சுமார் 324 குடும்பங்கள் அமைச்சில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
 

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி யார் என அடையாளம் காணப்படவில்லை ; கிளி. பொலிஸார் தெரிவிப்பு

குஞ்சுப்பரந்தன் பகுதியில் நேற்றுமுன்தினம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமி யார் என அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மகிந்த யுகம் இனிமேல் வேண்டாம்; கல்வி அமைச்சர்


news
நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை தொடர்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு மக்கள் அனுப்ப வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தேர்தல் கண்காணிப்புப் பணிகள் நாளை ஆரம்பம்


 நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவினர் நாளை முதல் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனர். 

ஜெ., விடுதலையை எதிர்த்த வழக்கு : 27ல் விசாரணை



சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகர் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 27ம்

என் படங்களில் இனி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது : அன்புமணிக்கு நடிகர் தனுஷ் உறுதி





மரியான், வேலையில்லா பட்டதாரி, மாரி ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடிகர் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றன.  இதற்கு பலத்த எ

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்

வழக்கில் 7 பேரின் விடுதலையை முடிவு செய்யும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற

ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் : தமிழக அரசு பதில் மனு தாக்கல்



ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு மற்றும் தமிழக

திமுகவின் அறிவிப்பை வரவேற்கிறோம்: திருமாவளவன்




திமுகவின் அறிவிப்பை வரவேற்கிறோம். மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வரவேண்டும். மதுவிலக்கை தேசியக் கொள்கையாக

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் ஆளுனர் பாலிஹக்கார முட்டுக்கட்டை


வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்தபோதிலும், வடக்கு ஆளுனர் பாலிஹக்கார முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ச தரப்பாகவும், மைத்திரிபால சிறிசேன தரப்பாகவும் இரண்டு குழுக்களாக பிரசாரம் - கபே


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நிலவிவரும் பிளவு பூதாகாரமாகியுள்ளது என்று கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சயனைட் குப்பிகளுடன் இலங்கையர் உட்பட 5 பேர் தமிழகத்தில் கைது


தமிழகம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள் ( ஜிபிஎஸ்) மற்றும்

ad

ad