புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2024

குழந்தையின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி கொலை செய்த மருத்துவர்கள்! - வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம். [

www.pungudutivuswiss.com

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 03 வயது குழந்தையொன்று  சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்த சம்பவம், கொலை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை நீக்க தனிநபர் பிரேரணை

www.pungudutivuswiss.com

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனிநபர் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளில் இருந்து பொலிஸ் அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டுமென அவரது அந்த யோசனையில் கூறப்பட்டுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவை இரத்து செய்வதாக பயண ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்

நாய் குறுக்கே பாய்ந்ததால் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் பலி

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - நீா்வேலி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைக்கழக 1ம் வருட கலைப்பிரிவு மாணவன் உயி​ரிழந்துள்ளார். மானிப்பாய் - வேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே இந்த விபத்தில் உயி​ரிழந்துள்ளார்.

ad

ad