-
15 டிச., 2021
வல்வெட்டித்துறை செல்வேந்திரா மீண்டும் கதிரையேறினார்
EPDP முதல்வராகத் தொடர்கிறார் மணிவரவு - செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றி!!
நட்டாற்றில் விடப்போகின்றனர்:ஜோதிலிங்கம்
யாழ். நகரபிதாவை வெளியேற்ற எத்தனிக்காதீர்கள்!
யாழ். மக்களின் நலன் பற்றியோ, வருங்காலம் பற்றியோ சிந்திக்காது மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் |
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் சிறிதரன்!
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறும் வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியேறி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார் |
வல்வை நகரசபையில் திடீர் திருப்பம்! - மீண்டும் தவிசாளர் ஆகிறார் செல்வேந்திரா
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது. 2 வாரங்கள் முன்னர் இடம்பெற்ற வரவு செலவு திட்ட இரண்டாவது வாக்கெடுப்பிலும் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தவிசாளர் செல்வேந்திரா பதவியிழந்தார். இந்த நிலையில், இன்று நடக்கவுள்ள தவிசாளர் தெரிவில் மீண்டும் செல்வேந்திராவை தெரிவு செய்ய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. |
மணியின் காலை வாருவார்களா? - காப்பாற்றுவார்களா?
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று முன்வைக்கவுள்ளார் |
13 மூலம் ஒற்றையாட்சியை ஆதரிப்பவர்கள் பச்சைத் துரோகிகள்!
தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க நினைக்கும் இந்தியாவின் 13ஆம் திருத்தத்தை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் |