பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்ற லொசான் மாநகரசபைத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான
-
29 பிப்., 2016
ரம்பமானது ஐ.நா கூட்டத் தொடர்! இலங்கையை மறந்த அல் ஹசேன்...?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது.
இந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
நகைச்சுவை நடிகர் குமரி முத்து காலமானார்!
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை குமரி குத்துவின் உயிர் பிரிந்தது. நகைச்சுவை நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.நகைச்சுவை நடிகரான 77 வயது குமரி முத்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
ஜவடேகர் வருவதற்குள் திமுக-காங்.-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும்: குஷ்பு பேட்டி
தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் அடுத்த வாரம் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்கிரஸ்-தேமுதிக
தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி இலங்கைத் துணைத்தூதரகம் முற்றுகை! போராட்டத்தில் மீனவர்கள் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு!
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு நீண்டநாட்களாக விடுவிக்கப்படாமல் இருக்கின்ற 78 விசைப்படகுகளையும், 29 மீனவர்களையும் |
புங்குடுதீவு உலக மையம் என்ற எமது அமைப்பின் அழைப்பு
புங்குடுதீவு உலக மையம் என்ற எமது அமைப்பின் மிக மிக உயரிய நோக்கம். எம் தாய் மண் வளங்களை பாதுகாப்பதும் அதை வளர்ச்சிப்படுத்துவதுமே ! கிட்ட தட்ட 26 வருட இருள் காலத்தில் இருந்து எமது பிரதேசத்தையும் மற்ற பிரதேசங்கள் போல வளர்ச்சியுற்ற பிரதேசமாக மாற்றம் பெற வைக்க புறப்பட்ட இளைஞர் உலகம் நாங்கள்
எமது வலுவான தூர நோக்கு திட்டங்கள் பற்றி நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றிகள்
ஆகவே ஒரு 6 மாதகாலத்தில் நீங்கள் பாரிய மாற்றம் ஒன்றை உங்கள் கண்கள்காணும் வகையில் எமது மண்ணை மாற்றி அமைப்போம் வாருங்கள் எம்மை பல படுத்துங்கள் நாங்கள் உங்கள் மண்ணின் பிள்ளைகள்
எனவே எம் உடன் பிறந்த உறவுகளே!
புங்குடுதீவிலும் புலம் பெயர் தேசங்களில் இயங்குகின்ற அமைப்புக்களையும் தாய்மண்பற்றாளர்களையும் புங்குடுதீவு அனைத்து மக்களையும் மாணவர்கள் இளைஞர்களையும். புத்தீஜீவிகள் கலைஞர்கள் மதகுருமார்கள் அரசாங்க அமைப்புக்கள் என எல்லோரையும் இருகரம் நீட்டி எம் முயற்ச்சி வெற்றி பெற ஒன்றுபடுமாறு அழைத்து நிற்க்கின்றோம் .
"வாக்கு அளித்தல் என்பது சொல் அல்ல செயற்பாடே"
இவ்வண்ணம்
புங்குடுதீவு உலக மையத்தினர்
இன்றைய மோதல்கள்- 2016.02.29றோயல் வி.கழகத் தொடர்
றோயல் வி.கழகத் தொடர்
ஊரெழு றோயல் விளையாட் டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் உரும்பிராய் இந்துக்கல்லூ
அரசாங்கத்துக்கு தினேஸ் எச்சரிக்கை
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வெளியிடத் தவறினால் பொதுமக்களை இணைத்து
மகிந்த இன்றும் கறுப்பு நிற கோட் அணிந்து நீதிமன்றில் ஆஜர்
சி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தனியார் பேருந்தை மோதியது! இரு கைகளையும் இழந்த பெண் காயம்! சாரதி தப்பியோட்டம்!
யாழ்.பிரதான வீதியில் பஸ்ரியன் சந்திப்பகுதியில் வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்த முற்பட்ட வேளை
இந்த ஆட்சியை குழப்ப வேண்டாம் என மேற்குலம் இந்தியாவும் கோருகிறது: கஜேந்திரகுமார்
இந்த ஆட்சியை நாம் விரும்பியே கொண்டு வந்துள்ளோம். இதனை குழப்ப வேண்டாம் என மேற்குலகமும், இந்தியாவும் எங்களிடம் கோருகிறது என தமிழ்
ஹரிஸ்ணவி கொலை சந்தேகநபர் சார்பாக நீதிமன்றில் ஆஜராக மறுத்த சட்டத்தரணிகள்!
வவுனியாவில் கடந்த 16ஆம் திகதி கொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவி தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு சார்பாக சட்டத்தரணிகள்
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் விலகல்?
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவையில் இருந்து கூட்டமைப்பின்
புங்கையின் புதிய ஒளி,சூழல் மேம்பாட்டுப் பிரிவினரின் அன்பான வேண்டுகோள்
புங்குடுதீவு வாழ் அன்பின் மக்கள் அனைவருக்கும் புங்கையின் புதிய ஒளி சூழல் மேம்பாட்டுப் பிரிவினரின் அன்பான வேண்டுகோள். புங்குடுதீவின் பசுமைப்புரட்சிக்கென தேர்ந்த திட்டம் ஒன்றினைக்
இலங்கை பெண்களே இது உங்களுக்கான செய்தி கொஞ்சம் உஷாராக இருங்கள்….? வெறியர்களின் புதிய ஆயுதம் உங்களை நோக்கி…!
OHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…!
Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு குடுத்தால்சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு
பெண் முகாமையாளர் கொலை! சடலத்தின் வாயிலிருந்த விரல் நகம் கொலையாளியை இனங்காட்டியது
கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார்
பிரபல எழுத்தாளர் செங்கைஆழியான் காலமானார்.
பிரபல எழுத்தாளரும், ஒய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான செங்கைஆழியான் என அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார்.
சாதி வெறியன் ஒருவனுக்கு வாழ்நாள் சாதனையாளன் விருது கொடுத்து மலத்தை அள்ளி நீங்களே உங்கள் முகத்தில் பூசிக்கொண்ட ஊடகக் கனவான்களே!
சத்தியமூர்த்தி
இந்த மனிதனை உங்களுக்குத் தெரிகிறதா?
சிங்கள இனவெறிப்படைகளின் குண்டு வீச்சுக்கும் எறிகணை மழைக்கும் மத்தியில் இனப்படுகொலை ஆதாரங்களை ஓடி ஓடி செய்தியாக்கினானே-எங்கள் இனத்தின் பேரவலத்தை நிமிடத்துக்கு நிமிடம் தொடர்ச்சியாக வானலைக்கு தந்தானே?தன்னுடைய சின்னஞ்சிறு குழந்தையின் தன்னுடைய அன்புத் துணைவியின் எதிர்காலத்தை நினைத்து தன்னை பாதுகாத்துக்கொள்ள விரும்பாமல் எங்கள் மக்களி
சுவிஸ் வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியீடு! அகதிகளை வெளியேற்றுவது தொடர்பான வாக்கெடுப்பு தோல்வி58.84வீதம்
கோட்டார்ட் இரண்டாவது குகை அமைப்புக்கு ஆதரவு .மற்றும் பேரனின் பிரதிநிதியாக எஸ் பி கட்சி அம்மான் வெற்றி ஆதரவாக அதிகூடிய வாக்குகள் பாசல் மாநகர மாநிலம் |
1990ம் ஆண்டு காணாமல்போனவர்கள் மண்டைதீவு கிணறுகளில் போடப்பட்டதாக தகவல்! நபரொருவர் சாட்சியம்
யாழ்.தீவகம் பகுதியில் 1990ம் ஆண்டு தொடக்கம் காணாமல்போனவர்கள், படையினர் பிடித்துச் சென்றவர்கள்
T20 போட்டியில் முதன் முறையாக பங்களாதேஷிடம் தோற்ற இலங்கை அணி!
கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி முதற் முறையாக இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.
வவுனியாவில் 11 வயது சிறுமி வன்புனர்வு தொடர்பில் இருவர் கைது
வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இருவர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)