-
31 ஜூலை, 2020
தேசியம் ,ஒரு தேசம், இரு நாடுகள், தனிநாடு ,தமிழீழம் என்றெல்லாம் உணர்ச்சி அரசியல் செய்து கொண்டு பாராளுமன்ற பதவிக்காக அலையும் வேட்பாளர்களே .நீங்கள் வெற்றி பெற்றால் ஒற்றையாட்சி சடட விதிகளுக்கு கீழே அவற்றை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுக்க தான் போகின் றீர்கள் முடிந்தால் சத்தியப்பிரமாணம் செய்ய மேடன் என்று பதவி பறிபோக விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி வருவீர்களா ? வீரமணி கட்சி போல பெரியார் வழியிலேயே தேர்தலில் போட்டி போடாமல் வாழ்க்கையை ஓட்டிட முடியுமா ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் – இரா.சாணக்கியன்
Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது கூட்டமைப்பு - உட்கட்சி ஜனநாயகம் .கட்சிக்குள்ளேயே யாரும் யாரையும் விமர்சிக்கலாம் . யாரும் சுயமாக வெளியேறலாம் . வெளியேறியவர்கள் பாராளுமன்ற பிரதேச சபை மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படமாடடாது கால அவகாசம் மீண்டும் இணையலாம் பெரிய பதவியை அலங்கரித்தால் கட்சியை உறுப்பினர்களை என் தலைமையையே விமர்சிக்கலாம் உதாரணம் வியாழேந்திரன் , விக்கினேஸ்வரன் .வளர்த்த கடாக்களே நெனசில் மிதிக்கலாம் . பற்றைக்குள் கிடந்தாலும் தூக்கி மெத்தையில் வளர்க்கலாம் விரும்பினால் பற்றைக்குள் ஓடலாம் (விக்கி ). முகவரி இல்லாதவர்கள் இங்கே வந்து முகவரி தேடிக்கொண்டு வெளியேறலாம் . முகவரி கொங்சம் கிடைத்ததும் பெரிய பதவிக்காக ஆசைப்பட்டு துரோகம் செய்யலாம் (அனந்தி ). மாற்றுக்கூடடணி அமைக்கலாம் கட்சிக்குள் இருந்து கொண்டே இத்தனையும் செய்யலாம்(விக்கி ) . கூட்டமைப்பு முகவரி பெற்ற பின் தான் வெளியேறினால் தான் அரசியல் செய்யலாம் தாங்களாகவே அடிமடட தொண்டனாக இருந்து கட்சி ஆரம்பிக்க தேவையில்லை சொந்தக்காசை செலவழிக்காது பிழைத்துக்கொள்ளலாம் ( ஸ்ரீகாந்தா , சிவாஜி,கஜேந்திரன் கஜன் ,பிரேம் )
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)