புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மீது, மஹேல - சங்கக்கார குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கையின் கிரிக்கெட் அதிகாரிகள் மீது குற்றச்சாட்;டுக்களை முன்வைத்துள்ளனர்.
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிப் போராளிகளை படையில் சேருமாறு இராணுவம் அழைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போராளிகளையும், ஒன்றுமே அறியாத
கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களிடம் கோரிக்கை!
கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

கொள்கை ரீதியாக வேறுபட்டு இருந்தாலும் எனக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது - மு.க.அழகிரி

தேனி மாவட்டம், கம்பத்தில் தி.மு.க. பிரமுகருடைய  மகள் காதணி விழா நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது
உலகக்கிண்ணம் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியுடன்  ஜனாதிபதி 


,

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது, கேரளா நரேந்திர மோடி குற்றச்சாட்டு

தீவிரவாதிகளின் புகலிடமாக கேரளா மாறிவிட்டது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோ.அரிக்கு ஆதரவாக ராணிப்பேட்டை அம்மூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொண்டர்களை பார்த்து கும்பிட்டபோது எடுத்த படம்.
ஐ.நா விசாரணையைப் புறக்கணித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் - ஐதேக எச்சரிக்கை

ஐ.நா விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணிக்கக் கூடாது என்றும், இந்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்காது போனால், மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்
வடமாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக கமலேந்திரன் வழக்கு

வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கு சிறிலங்கா தேர்தல் ஆணையாளருக்குத் தடை விதிக்கக் கோரி, வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்
ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் முடிவை சிறிலங்கா அரசு மாற்றவேண்டும் - கோருகிறார் சம்பந்தன்

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணையை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு ஒத்துழைப்பு வழங்கவோ போவதில்லை என்ற
தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
சாட்சியமளிப்பவர்களை

துரோகிகளாகவே நாம் கருதுவோம்

ஐ.நா.சர்வதேச விசாரணைக்கு இலங்கை எவ்வகையிலும் ஒத்துழைக்காது
இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுத்த விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மனித உரிமை தொடர்பான அமைப்பின் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட நாம் தயாராக இல்லையென்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை

உலகக் கிண்ண சாதனை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு: வீதியெங்கும் மக்கள் வெள்ளம் ; தேசியக்கொடி ஏந்தி மகிழ்ச்சி ஆரவாரம்

குமார் சங்கக்கார

ஒருநாள் போட்டிகளில் மட்டுமன்றி டெஸ்ட் போட்டிகளிலும் நாம் கவனம் செலுத்துவோம்

லசித் மாலிங்க

இது நல்லதோர் ஆரம்பம் அடுத்து வரும் போட்டிகளிலும் நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுப்போம்

மஹேல ஜயவர்தன

20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்தும் நாட்டுக்கு கிரிக்கெட் மூலம் புகழ் ஈட்டிக் கொடுப்பேன்
பங்களாதேஷில் 20க்கு 20ஓவர் உலக கிண்ணப் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த இலங்கை அணி வீரர்கள் நேற்று பி.ப. 3.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய பின்னர் கிரிக்கட் அணி வீரர்கள் திறந்த இரட்டைத்தட்டு பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து வாகன பவனியில் கட்டுநாயக்க, கொழும்பு பழைய வீதியின் ஊடாக அழைத்து வரப்பட்ட போது பாதையின் இரு மருங்கிலும் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான

நடிகை விந்தியா பிரச்சார கூட்டத்தில் கல்வீச்சு :
விராலிமலையில் பரபரப்பு
   புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியில் வருகிறது. இந்த தொகுதியின் ச.ம உ. அ.தி.மு.க அமைச்சரும் மா.செ.வுமான விஜயபாஸ்கர்.
பூஸா தடுப்பு முகாமில் தாயைப் பார்வையிட விபூசிகாவிற்கு அனுமதி
பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை அவரது மகள் விபூசிகா சென்று பார்வையிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளளது.
கடந்த 31ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில்
செந்தூரனை பார்வையிட அவரது மனைவிக்கு சென்னை மேல் நீதிமன்றம் அனுமதி
வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈழ அகதி செந்தூரனை சந்திக்க அவரது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செல்சீ எதிர்பாராத திறமையைக் காட்டி வெற்றி அரை இறுதிக்கு தகுதி .பாரிஸ்  வெளியேற்றம் 
 இன்றைய ஆட்டம் செல்சீ மைதானத்தில் நடந்த பொது செல்சீ 1-0 என்ற ரீதியல் சூறலின் கோலினால் முன்னணி வகித பொது இன்னும் 1 கோல் அடித்தல் தகுதி கிடைக்கும் என்ற நிலையல் போராடி  87 ஆம்  நிமிடத்தில் பா அடித்த கோலின் மூலம் 2-0 என்றதிகிலான  வெற்றியை  பெற்று தகுதி பெற்றது அரை இறுதிக்கு மொத்த பெருபெஉகலின் கணிப்பில் 3-3 என்ற சம நிலை கிடைத்தாலும் எதிரணி மைதானத்தில் கோல் அடிதமைக்காக செல்சீ  தகுதி பெற்றது .இன்றைய ஆட்டத்தில் பாரிஸ் நட்சத்திர வீரர் இப்ராகிமொவிச் காயம் காரணமாக ஆடாமை பரிசுக்கு விழுக்காடு ஆகும் -மற்றைய போட்டியில் ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் டோட்முண்டை எதிர்தாடியது .எதிர்பார்ப்புக்கு மாறாக லிவோண்டோவ்ச்கி  மீண்டும் வந்து ஆடிய டோட்முன்ட் 2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்தது, இருந்து மொத்த கோல் அடிப்படையில் ரியல் மாட்ரிட்  அரை இறுதிக்கு தகுதி பெற்றது நாளைய தினம் பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் உடன் ஆடும்.முதல் விளையாட்டில் 1-1 மன்செஸ்டர் மைதானத்தில் பயர்ன் கோல் அடித்த கூடுதல் திறமையோடு ஆட உள்ளது 


கோலிக்கு காதல் தூதுவிட்ட இங்கிலாந்து வீராங்கனை!

மும்பை: 'கோலி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை ட்விட்டர் மூலம் காதல் அம்பை ஏவி உள்ளார்.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் 25 வயதான விராட் கோலியின் நளினமான பேட்டிங்கை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான 22 வயது டேனியலி நிகோல் யாட். இவர் கோலி மீதான தனது ஆசையை வித்தியாசமாக வெளிப்படுத்தினார்.
டெல்லி பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் 'பளார்'; முகம், கண் வீங்கியது!

புதுடெல்லி: டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லியின் சுல்தான்பூரி என்ற இடத்தில் கெஜ்ரிவால் இன்று  தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வ வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர்

ஏரியல் வியூ பிரசாரத்துக்கு எவ்வளவு செலவாகும்?
ந்தத் தேர்தலில் ஜெயலலிதா மீதான மற்ற தலைவர்களின் குபீர் விமர்சனம், அவர் 'றெக்கை கட்டிப் பறக்கிறார்’ என்பதுதான்!
இலங்கை தமிழர்களை காக்க தி.மு.க. தவறிவிட்டது: ஜெயலலிதா குற்றச்சாட்டு

அரக்கோணம்: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதை  தடுக்க தி.மு.க. தவறிவிட்டது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.

நான்கு விருதுகள் அள்ளிய 'பரதேசி!'



பாலா இயக்கத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து வெளியான படம் 'பரதேசி'. இப்படத்தை பி ஸ்டுடியோஸ் மூலம் பாலவே தயாரித்தார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். செழியன் ஒளிப்பதிவு செய்தார்.
நாட்டுக்காக விளையாடினோம். பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. எமக்கு ஆதவு வழங்கிய உள்நாட்டு வெளிஇந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்கநாட்டு ரசிகர்களுக்கு நன்றி - சங்கக்கார

இந்த கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டும் என நீண்டகாலமாக திட்டமிட்டோம். ஒவ்வொரு அணி வீரர்களின் பலம், இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடும்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடிய அனுபவம் 
கைகொடுத்தது - லசித் மாலிங்க பலவீனம் பற்றி ஆராய்ந்தோம்- லசித் மாலிங்க
இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடி கிண்ணத்தைக் கைப்பற்றியதையிட்டு நான் பெரும் மகிழ்ச்வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியை தலைமைதாங்கிச் செல்ல முடியாது என்ற கருத்துக்கு லசித் மாலிங்க
பதிலடி கொடுவிமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். விமர்சனங்களை வரவேற்கிறோம். எமது இலக்கு விளையாட்டில் வெற்றிகொள்வதில் மாத்திரமே இருக்கும் - சங்கக்காரத்திருக்கிறார்- தினேஷ் சந்திமால்சியடைகிறேன் - லசித் மாலிங்க

உலகக் கிண்ண வெற்றி அணி ஸ்ரீலங்கா நாடு திரும்புதல்


காலிமுகத்திடலில் விழாக்கோலம்
 
காலிமுகத்திடலில் பாரிய அரங்கு அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகளும் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. கடும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிர கணக்கான ரசிகள் இலங்கை அணி வீரர்களை ஆரவாரம் செய்து மகிழ்ச்சி பொங்க தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடும் மழையிலும் இலங்கை வீ
ஜனாதிபதியுடன் சந்திப்பு
கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியின் அனைத்து வீரர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டதோடு அணியின் சிரேஷ்ட வீரர்களான சங்கக்கார மற்றும் ஜயவர்தன ஆகியோருடன் கலந்துரையாடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சாம்பியன்களுக்கு பலத்த வரவேற்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.)  5 ஆவது உலக இருபது-20 கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணிக்கு இன்று தாய் நாட்டில் உற்சாக வரேவேற்பு அளிக்கப்பட்டது. 
பங்களாதேஷில் நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டில் இந்திய அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு மீண்டுமொரு உலகக்கிண்ணத்தை  வென்று கொடுத்த சம்பியன்கள் கோலகலமாக வரவேற்கப்பட்டனர். 

தாயகம் வந்த உலக சாம்பியன்கள் நாளை நாடாளுமன்றிற்கு
 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்கள் தற்போது விமான நிலையத்தில் இருந்து காலி முகத்திடலை நோக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகின்றனர்.
 பசில் ராஜபக்சவின்  வேண்டுகோளை நிராகரித்த முதல்வர் விக்னேஸ்வரன் 
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரருமான பஸில் ராஜபக்­ச  விடுத்த 
புலிகளின் நிதியில் வாங்கிய 'ட்றோலர்' படகு பிடிபட்டுள்ளதாம்! கொழும்பில் வெளியாகியுள்ள செய்தி
புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சாரதியாகப் பணியாற்றிய பின்னர், நாட்டை விட்டுத் தப்பியோடிய ஒருவரினால் அனுப்பப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட 'ட்றோலர்
இளம் பெண்ணைக் கடத்திச் சென்ற ஐந்து இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்! மண்டைதீவில் சம்பவம்
மண்டைதீவிலிருந்து இளம் பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை

ad

ad