முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார் |
-
19 மே, 2023
கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்ய வேண்டும் என கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர் வேண்டுகோள்
www.pungudutivuswiss.com
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை
www.pungudutivuswiss.com
இலங்கையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புக்கள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கின்றோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)