புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2022

காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

www.pungudutivuswiss.com
கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சட்டசபை இருக்கையில் மாற்றமில்லை: எதிர்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வம் நீடிப்பதாக தகவல்.

www.pungudutivuswiss.com
சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி பல பிரச்சினைகளுக்கு

சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

www.pungudutivuswiss.com
சட்டசபை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். சென்னை, தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இந்நிலையில், சட்டசபை கூட்டத்தை இன்று அதிமுக புறக்கணித்துள்ளது.

ரஷ்யாவுடன் கைகோர்த்த பெலாரஸ்!

www.pungudutivuswiss.co

எல்லைகளை பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 9000 ரஷ்ய ராணுவ துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளிடம் இருந்து எல்லைகளை பாதுகாப்பதற்காக பிராந்தியக் குழுவின் ஒற்றை பகுதியாக 9000 ரஷ்ய வீரர்களுக்கு சற்று குறைவான துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சனிக்கிழமை மின்ஸ்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லைகளை பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 9000 ரஷ்ய ராணுவ துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளிடம் இருந்து எல்லைகளை பாதுகாப்பதற்காக பிராந்தியக் குழுவின் ஒற்றை பகுதியாக 9000 ரஷ்ய வீரர்களுக்கு சற்று குறைவான துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சனிக்கிழமை மின்ஸ்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

மக்களை அதிகம் கவர்ந்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்!

www.pungudutivuswiss.com

விஜய் டிவியில் ஒலிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மக்களுக்கு தெரிந்த பல முகங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளனர். மேலும் பிக் பாஸ் தொடங்கி கிட்டதட்ட ஒரு வாரம் ஆன நிலையில் மக்களை அதிகம் கவர்ந்த 5 போட்டியாளர்களை பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒலிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மக்களுக்கு தெரிந்த பல முகங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளனர். மேலும் பிக் பாஸ் தொடங்கி கிட்டதட்ட ஒரு வாரம் ஆன நிலையில் மக்களை அதிகம் கவர்ந்த 5 போட்டியாளர்களை பார்க்கலாம்

சீனாவின் நெடுஞ்சாலை திட்டம்: இலங்கை அரசாங்கத்துக்கு 38 பில்லியன் செலவு

www.pungudutivuswiss.com

சீனாவின் நெடுஞ்சாலை திட்டம்: இலங்கை அரசாங்கத்துக்கு 38 பில்லியன் செலவு | Elevated Highway Eia Report

சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் கோப்பரேசனினால், கொழும்பின் புறநகர் ராஜகிரியவிலிருந்து அதுருகிரிய வரையிலான 9.5 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலையை நிர்மாணிக்கப்படும்போது, மீள்குடியேற்றச் செலவினங்களுக்காக மட்டும்

ரொஷானின் பதவியைப் பறித்தார் மஹிந்த!

www.pungudutivuswiss.com

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழருக்கு தமது தலைவிதியை தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது:வேலன் சுவாமி

www.pungudutivuswiss.comசுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில்  10 ஆம் திகதி நடந்த கலந்துரையாடலில் தமிழ் மக்களின் சுயநிர்ணயம், சர்வதேச நீதி விசாரணை என்பனவற்றை வலியுறுத்தி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள் நிகழ்த்திய உரை-

சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் திகதி நடந்த கலந்துரையாடலில் தமிழ் மக்களின் சுயநிர்ணயம், சர்வதேச நீதி விசாரணை என்பனவற்றை வலியுறுத்தி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள் நிகழ்த்திய உரை

அஜாக்ஸ்சில் குத்திக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்!

www.pungudutivuswiss.com


ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பிரான்சில் நடந்த பாரிய போராட்டம்!! 140,000 பேர் பங்கேற்பு

www.pungudutivuswiss.com
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கண்டித்து பிரான்ஸ் நாட்டில் அதனை தலைநகரில் பொதுமக்களால் போராட்டம் நடத்தப்பட்டது.

ad

ad