-
13 ஜூலை, 2023
கனேடிய எம்.பி. ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு!
www.pungudutivuswiss.com
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார் |
நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது! - 15 சிவில் சமூக அமைப்புகள் அறிவிப்பு. [Thursday 2023-07-13 06:00]
www.pungudutivuswiss.com
இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக் கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன |
நல்லிணக்க ஆணைக்குழு குறித்து சுவிஸ், தென்னாபிரிக்கா, ஜப்பானுடன் பேச்சு!
www.pungudutivuswiss.com
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் குறித்து தென்னாபிரிக்கா, சுவிற்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சு முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)