புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2021

வல்வை நகரசபைத் தலைவர் தெரிவு இன்று!

www.pungudutivuswiss.com


வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு இன்று  காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில்  புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது

கொழும்பு சிறையில் தமிழ் இளைஞர்களுக்கு பாலியல் சித்திரவதை!

www.pungudutivuswiss.com




பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், என  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் சபையில் குற்றஞ்சாட்டினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் சபையில் குற்றஞ்சாட்டினார்

17 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி!

www.pungudutivuswiss.com



கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  ஒன்ராறியோவின் ஓக்வில் பகுதியில் அனிதா ஆந்த் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.  வாட்டர்லூ பகுதியில் போட்டியிட்ட பர்திஷ் சாஜர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்ராறியோவின் ஓக்வில் பகுதியில் அனிதா ஆந்த் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வாட்டர்லூ பகுதியில் போட்டியிட்ட பர்திஷ் சாஜர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்

ad

ad