பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ்க்கு முன் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் வரலாம் என்று தகவல் வெளியான நிலையில், அதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் மீண்டும் நிராகரித்துள்ளார். ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு, பிரித்தானியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால், கிறிஸ்துமஸ்க்கு முன் நிச்சயமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம், இந்த முறையும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாது என்று பேசப்பட்டது. |
-
23 டிச., 2021
ஒமைக்ரான் தொற்று: புதிய கட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் போரிஸ் விளக்கம்!
www.pungudutivuswiss.com
வேகமெடுக்கும் ஒமைக்ரான்: பேரழிவை நோக்கி செல்லும் பிரான்ஸ்!
www.pungudutivuswiss.com
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மூன்று பேரில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அரச ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் ஐந்தாம் அலை உச்சத்தில் பிரான்ஸ் உள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு மிக தீவிரமாக பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்துவதுவதற்கு மேக்ரான் தலைமையிலான அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது |
பிரித்தானியாவில் சுய தனிமைப்படுத்தல் தொடர்பில் அமுலுக்கு வரும் புதிய விதி!
www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் கொரோனா சுய தனிமைப்படுத்தல் விதிகளில் அதிரடி மாற்றமாக குறிப்பிட்ட மக்களுக்கு ஒரு வாரகாலம் மட்டும் தனிமைப்படுத்தல் போதும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் அவர்கள் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டாம் எனவும் 7 நாட்களில் முடித்துக் கொள்ளலாம் எனவும் தெரியவந்துள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)