புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2012

கதிர்காமத்தில் பெரஹரா நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளார். இச்சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழர்களின் தன்மானத் தேர்தல் - வெள்ளிமல


நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கட்சி ரீதியானதல்ல. தமிழர்களின் தன்மானத் தேர்தல. முள்ளிவாய்க்காலில் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கும், ஜெனிவாவில் நமது உரிமையை வென்றெடுப்பதற்கும் நடைபெறுகின்ற தேர்தலாகும் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக்
வடக்குத் தலைமைகள் மாற்றாந்தாய்ப் பிள்ளைகள்போல் எம்மை கருதுகின்றார்கள் -சி.சந்திரகாந்தன்
நாம் வெற்றியடைவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. மாங்கேணி மக்கள் தெளிவாக இருக்கின்றனர்
கண்டியிலுள்ள தனியார் வகுப்பு ஒன்றின் கழிவறையிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் மகிந்த சோமதிலகவின் மகனான சுதிர மகிந்ததிலக என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

ஈரான் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கு திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வீ.சுரேஸ்குமார் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வீ.சுரேஸ்குமாருக்கு திருகோணமலை நீதவான் யூ

விளம்பரம்

ad

ad