புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2023

யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் வந்த புத்தர்! - தட்டிக் கேட்ட தமிழ் மாணவர்களுக்கு விசாரணை. [Wednesday 2023-08-02 16:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை  போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

டொரண்டோவில் தமிழ்ச் சிறுமியைக் காணவில்லை!

www.pungudutivuswiss.com

டொரண்டோவில் காணாமல் போயுள்ள தமிழ்ச் சிறுமி ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
தமிழ் என்ற 12 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளார்.

டொரண்டோவில் காணாமல் போயுள்ள தமிழ்ச் சிறுமி ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். தமிழ் என்ற 12 வயதுடைய சிறுமியே காணாமல் போயுள்ளார்.

மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் லண்டன் விபத்தில் மரணம்!

www.pungudutivuswiss.comஇலங்கை வானொலியிலும்,பி.பி.சி. தமிழோசையிலும் அறிவிப்பாளாராக பணியாற்றிய மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இலங்கை வானொலியிலும்,பி.பி.சி. தமிழோசையிலும் அறிவிப்பாளாராக பணியாற்றிய மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் (வயது 75) லண்டனில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்

நீர்வேலி தேர்த்திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த 4 பெண்கள் கைது!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் திங்கட்கிழமை  இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா இரட்டை படுகொலை- 5 சந்தேக நபர்கள் கைது!

www.pungudutivuswiss.com

வவுனியா - தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு தீ வைத்து அங்கிருந்த இருவரை கொலை செய்து 10 பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்களைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்!

www.pungudutivuswiss.com

இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று சந்தித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று  காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு ஒன்று சந்தித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது

13 குறித்து ஜனாதிபதி விசேட உரை!

www.pungudutivuswiss.comஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் அதனை பலப்படுத்துவது தொடர்பில் சகல யோசனைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் அதனை பலப்படுத்துவது தொடர்பில் சகல யோசனைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்

ad

ad