ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது
ஈழத்தமிழர் ஒருவருக்கு வழங்கிய அகதி அந்தஸ்தை, பிரான்ஸ் அகதிகள் திணைக்களம் மீளப்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.