ஒன்பது மணித்தியாலங்களில் லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்தின் மற்றுமொரு சாதனை
17 வயது பிரிவு அணி இன்றைய கிட்டு கிண்ணத்தை கைபற்றி சாதனை படைத்துள்ளது நேற்றைய தினம் இளம் நட்சத்திர கழகம் பெரியோருக்கான கிட்டு கிண்ணத்தை கைப்பற்றி இருந்த அதே வேளை ஒன்பதே மணித்தியாலங்களில் கழக த்தின் மற்றுமொரு அணி மடரிய கிட்டு கிண்ணத்தையும் வென்றிருப்பது குறிப்பிடதக்கது
இறுதியாட்டம்
இளம் நட்சத்திரம் -இளம் சிறுத்தைகள் 4-3
அரை இறுதியாட்டம்
இளம் நட்சத்திரம் -தாய்மண் 2-1