அன்பு உறவுகளே தயவு செய்து அழைப்புகளை எடுக்க . வேண்டாம் இப்போதைய இக்கடடன நிலையில செய்தி சேகரிப்புதரவேற்றதில் ஈடுபட்டுள்ளேன் நேரம இடம் கொடுக்கவில்லை வருந்துகிறேன் முகநூல் இணையத்தை பார்த்து அறியுங்கள்
-
16 மார்., 2020
சுவிஸ் அவசரநிலை பிரகடனம் அமுல் இன்று நள்ளிரவு 12 மணி முதல் , திறந்திருக்க வேண்டியவை - உணவுப்பொருள் அங்காடிகள் , takeaway , உணவு விநியோகம் , மருந்தகம் ,கன்டீன் ,தபாலகம் வங்கி தொடரூந்து நிலையம் அவசர தேவை விநியோக போக்குவரத்து மூடப்படவேண்டியவை கடைகள் ,(உணவுப்பொருள் கடைகள் தவிர ), பார்கள் ,உணவகங்கள் ,பொழுதுபோக்கு சம்பந்தமானவை , மியூசியம் படமாளிககை அரங்குகள் விளையாட்டு சம்பந்தமானவை நீச்சல்தடாகம்
தற்போதைய செய்தி
சுவிஸில் அவசரகால நிலை .ஏப்ரில் 19 வரை பெரும்பாலான நிறுவனங்கள் மூடப் படடன உணவகங்கள் ,பார்கள் ,கடைகள் , டிஸ்கோ ,விளையாட்டுநிகழ்வுகள் உட ல்பயிட்சியகம் போன்றவை மூ டப்படவேண்டும் உணவுப்பொருள் விற்பனை கடைகள் மருந்தகங்கள் வங்கிகள் தொடரூந்து நிலையம் தபாலகம் டேக் ஆவெ , விநியோகம் செய்யும் உணவு தொழில் என்பன திறந்திருக்கலாம்

இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும் (imprese) இடையே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்.
இத்தாலி அரசாங்கத்தின் அனுசரணையுடன் “பணியிடத்தில் கொரோனாவைரசு பரவுதலை தடுப்பதற்கான நெறிமுறை” ஒப்பந்தம் இன்று 14 மார்ச் தொழிலாளர் சங்கத்தினர்களுக்கும் (sindacati) நிறுவனங்களுக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)