புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2013

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ்

இரண்டு இசையமைப்பாளர்களை சுற்றி நடக்கும் கதையாக இசை என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா.
புலிகளிடம் சிக்கிய குழுவினர் மூன்று நாட்களாக உயிருக்கு போராட்டம்

இந்தோனேஷியாவில் மான் வேட்டைக்கு சென்ற குழுவினர், புலிகள் கூட்டத்தில் சிக்கி கொண்டு சுமார் 3 நாட்களாக மரத்திலேயே தவிக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கிராம யாத்திரையில் அராஜகமாகச் செயற்பட்ட சீருடை தரித்தோர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராம யாத்திரையின் தொடர்ச்சியாக உதயநகர் மேற்குப் பகுதியில் மக்கள் சந்திப்பும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண தேர்தலில் தயா மாஸ்டரோ, கேபியோ எவர் வந்தாலும் மண்ணையே கௌவுவர்!- விநாயகமூர்த்தி பா.உ.
வட மாகாணசபைத் தேர்தலில் தயா மாஸ்டரோ,  கேபியோ என எவர் போட்டியிட்டாலும் அனைவரும் மண்ணையே கௌவுவார்கள் என்றும், அவர்களது வெற்றி வாய்ப்பு நூற்றிற்கு பூச்சியமே
புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுதலை
அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்ற முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஐதீர தெரிவித்தார்.

கடலூரில் கனிமொழி ஆர்ப்பாட்டம்
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி கடலூரில் கனிமொழி தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர்  பங்கேற்றனர்.
பாமகவை தடை செய்யவேண்டும் ; திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே மனித உரிமை பாதுகாப்புமையம் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பொன்.சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

,

DSC04841

சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி, தமிழீழம் 5 : ரேசியா 0

ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வேதச உதைபந்தாட்ட போட்டியின் கடைசி நாளான இன்று 7 ஜூலை 2013அன்று ஞாயிறு மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்து கொள்ளுவதற்காக தமிழீழ அணி Rateiaஅணியுடன் மோதினார்கள்

,

கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது என வன்னிமாவட்ட

,             "எங்க ரெண்டுபேரு கிட்டயும் எந்த மன வேற்றுமையும் கிடையாது... எங்கள் காதலுக்கு எதிரான சக்திகள்தான் நாங்கள் இப்போது பிரிந்து வாழக் காரணம். எப்படியும் திவ்யா என்னிடம் வருவா...' ஜூன் 29- ஜூலை 02 தேதியிட்ட நம் இதழுக்கு இப்படி

,


தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில்
 சாதனை மாணவர்களுக்கான பாராட்டு விழா

 புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து அகதிகள் முகாம் சார்பில் 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநிலத்திலும், மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்

,

இளவரசன் கொலையல்ல தற்கொலையே : கடித ஆதாரம் காட்டும் அஸ்ரா கார்க்
இளவரசன் கொலை செய்யப்படவில்லை தற்கொலை செய்துகொண்டான் என்கிறது அவரது கடிதங்கள்.

,

கமலேஸ் சர்மாவின் முடிவு ஆசியாவில் அராஜகத்துக்கு வழிவகுக்கும்: மங்கள சமரவீர
வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத இலங்கை அரசாங்கத்துக்கு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த வழங்கியுள்ள அனுமதி ஆசியாவில் அராஜக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

,

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்டதும் இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கவேண்டும்: கூட்டமைப்பு
வடமாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் திகதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து வடக்கிலுள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்க வேண்டும்

,

மகளின் காதல் திருமணத்தை ஏற்காத பெற்றோர்! பெண்ணின் கணவர் மீது கடும் தாக்குதல்! யாழில் சம்பவம்
மகளின் காதல் திருமணத்தினை ஏற்க மறுத்த குடும்பத்தினரினால், குறித்த பெண்ணின் கணவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ். நகரப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

,

தேர்தலுக்கு முன்னரே 13வது சட்டப் பிரிவில் திருத்தம்: செய்தியாளர்களிடம் பசில் ராஜபக்ச
இலங்கையில், வடமாகாண தேர்தலுக்கு முன்னரே, 13 வது சட்டப்பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வரும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

,

லண்டன் கொஸ்கோ தமிழன் கொலைச் சம்பவம்! குற்றவாளியை அடையாளப்படுத்தினால் £50 000 சன்மானம்!
லண்டனில் வட்ஃபேட் பகுதியில் பிரபலமான கொள்வனவுச் சந்தையான கொஸ்கோ வாகனத் தரிப்பிடத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கடந்த மே மாதம் 26ம் திகதி தாக்குண்ட நிலையில் கிடந்துள்ளார்.

.

NOW NOIW NOW NOW

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக ந்கழ்வின் ஒளி பரப்பு இன்று22.00 Dan Yarl Oli TVதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். 
www .dantv .tv $$$
அல்லது
www mayuren .org என்ற இணையத்துக்கு சென்று காணமுடியும்

ad

ad