பத்ம விருதுகள் அறிவிப்பு :
கமல்,வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருது
மத்திய அரசின் பத்ம விருதுகள் பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர் மசேல்கர் மற்றும் யோகா குரு பி கே எஸ் ஐயங்கார் ஆகியோ ருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்படும்