-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

22 டிச., 2012


2016 தேர்தலில் போட்டி – நாம் தமிழர் கட்சி தீர்மானம்


 சென்னை: வரும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதென சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த கட்சியின் முதல்

விடுதலைப் புலிகளை வவுனியாவில் நேரில் சந்தித்தார், இந்திய ராணுவ தளபதி 


இந்த வகையில், வவுனியாவுக்கு இன்று விஜயம் செய்தார் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங். அவரை வரவேற்ற வவுனியா ராணுவத் தளத்துக்கான ராணுவத் தளபதி தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்படும் புனர்வாழ்வுப் பயிற்சிகள்,

புனர்வாழ்வு இன்றி மாணவரை விடுவிக்குக – மாவை


தற்கொலை செய்த மகாதேவனுக்கு என்ன பிரச்சனை? பாடகி நித்யஸ்ரீயின் கார் டிரைவர் பரபரப்பு தகவல்

சென்னை: கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின் கணவர் கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரின் கார் டிரைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீயின்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு

இது தொடர்பில் குளத்தின் நீர்பாசனப் பொறியியலாளர் தகவல் தருகையில்,கிளிநொச்சி இரணைமடுக் குளத்துக்கான நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அதன் வான்கதவுகள் இன்று ஒருமணிக்கு திறக்கப்படவுள்ளன.
ஆசிய சாம்பியன் ஹாக்கியில் இந்தியாவுக்கு 2-வது வெற்றி: ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
கத்தார் தலைநகர் டோகாவில் ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான் மலேசியா, ஓமன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது

சீரற்ற காலநிலை: 30 பேர் பலி, 22 பேரை காணவில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 74 ஆயிரத்து 995 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 87 ஆயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களான ரிலையன்ஸ் நிறுவன தலைவர்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் சுவிஸ் கணக்கு எண்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள H.S.B.C., வங்கியில் அம்பானி சகோதர்கள் வரி கட்டாமல் முறைகேடாக பதுக்கப்பட்ட கறுப்புப்பணம் இருப்பதாக இந்தியாவின் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில் அவர்களது கணக்கு எண்களான 5090160983 மற்றும் 5090160984 ஆகியவற்றை கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டார்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது
இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதிகளிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புப் படை முற்றாக வெளியேற்றப்படுவதே ஒரே வழி!– பிரதமர் உருத்திரகுமாரன்
தமிழர் தாயகத்தில் சிங்களப் படையினர் நிலைகொண்டிருக்கும் வரை தமிழ் மக்களுக்கு ஜனநாயகவெளியோ பாதுகாப்புணர்வோ கிடைக்கப்போவதில்லை. சிங்களப் படையினர் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து முற்றாக வெளியேறல் அவசியமானதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்

இறந்த தலைவருக்கு வீர வணக்கம் செய்யாதவன் மனிதனே அல்ல!- சீமான் ஆவேசம்
இனத்துக்காக போராடிய பெருந்தகைகளுக்கு மரணத்தின் பின் வீரவணக்கம் செலுத்தாதவன் உண்மைத் தமிழன் அல்ல என்பதற்கு மேலாக, அவன் மனிதனே அல்ல. கீழ்த்தரமான அவனை சரித்திரம் மன்னிக்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

கல்முனையில் 13 அடி நீளமான முதலை பிரதேச மக்களால் பிடிப்பு
கல்முனை, மருதமுனை பிரதேச கடற்கரையில் இன்று 13 நீளமான முதலை ஒன்று பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனத்தையே இல்லாமல்

செய்யும் இன்னொரு கொடூர யுத்தம்!

தமிழீழ விடுதலைப் போராட்டம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பின்னர் தற்போது தமிழர் தாயகத்தில் புதிய யுத்தங்கள் முளைவிட்டுள்ளன. விடுதலைப் போராட்ட காலத்தில் சிறீலங்கா அரசு முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தை காட்டிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற யுத்தம் கொடூரமானது. இந்த யுத்தம் இன்னும் சில காலம் நீடிப்பதற்கு நாம் அனுமதிப்போமாயின் ஈழத் தமிழ் மக்கள் தமது அடையாளத்தை இழந்துவிடுவர்.

குஜராத் செல்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோதி வரும் 26-ம் தேதி மீண்டும் பதவி ஏற்கிறார்.நான்காவது முறையாக குஜராத் முதலமைச்சராகப் பதவியேற்கும் நரேந்திரஇந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்து நாடு திரும்பிய பெண்ணொருவர் தனது உயிரிழந்த இரண்டு மாத குழந்தையுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்களில் 21 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இந்த நாடு திரும்பிய குழுவினருடனே குறித்த பெண் தனது குழந்தையின் சடலத்தையும் கொண்டு வந்துள்ளார்.


எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதம் 2013 இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. நீதியை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்கு இம்முறை ஐ.நா களம் அமைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய காலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இப்போர்க்குற்ற விசாரணைகளையும் தாண்டி தமிழர்களுடைய வேண்டுகோளென்பது நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியதாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் தம்மைத் தாமே ஆராயுமுகமாக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்,

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது.Photos
சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர்

விளம்பரம்