கிளிநொச்சி -முழங்காவில் கிருஷ்ணன் கோவில் வீதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபரொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் |
-
7 ஆக., 2023
முழங்காவிலில் தேங்காய் பிடுங்கும் தொழிலாளி தென்னையில் இருந்து தவறி விழுந்து மரணம்!
www.pungudutivuswiss.com
செப்ரெம்பர் 15இற்கு முன் உள்ளூராட்சித் தேர்தல்!
www.pungudutivuswiss.com
ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று, செப்டெம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்படும் உலக ஜனநாயக தினத்திற்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக வரையறுக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் |
அனைத்து மலையக தமிழ் எம்.பிக்களையும் ஒன்றாகச் சந்திக்கிறார் ரணில்
www.pungudutivuswiss.com
அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)