புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014


காலில் விழுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்! கலெக்டர் அவசரமாக காரில் ஏறி சென்றதால் பரபரப்பு!
 


முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வைரமணி. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. பட்டப்படிப்பு முடித்துள்ளார். தனது சகோதரி

திமுக, தேமுதிகவுடன் பேசி வருகிறோம்!
ஜி.கே.வாசன் பேட்டி!


கூட்டணி குறித்து திமுக, தேமுதிகவுடன் பேசி வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கொழும்பில் பிச்சைக்காரர்கள் கைது: அரசின் திட்டம் என்ன? 'கொழும்பை அழகுபடுத்தும் திட்டம்- பி.பி.சி 
இலங்கையில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய உதவித் திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக புதிய கொள்கை திருத்தங்களை கொண்டுவருவது பற்றி ஆராய்ந்து வருவதாக
உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருப்பதாக 2014 ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பின்லாந்து தொடர்ந்து நான்காவது தடவையாகவும் முதலிடத்தில் இருக்கின்றது என்றும் அந்த சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
180 நாடுகளை உள்ளடக்கிய இந்த உலக பத்திரிகைக் சுட்டியில், இந்தியா 140வது இடத்திலும், சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 175வது மற்றும் 158வது இடத்தில் உள்ளன.
சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை! பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைது!
[ஐ.நா. மன்றத்தைக் கண்டித்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 150க்கும் மேற்பட்ட தோழர்களை காவல்துறை
பிரித்தானியாவில் தேம்ஸ் நதி உடைந்தது! ஊருக்குள் வெள்ளம் புகுந்தது (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் பெய்து வரும் கனமழையால் தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சுவிசில் வேலையற்ற வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு 
கடந்த டிசம்பரில் 6-9 வீதமாக இருந்த வேலை அற்ற வெளிநாட்டவரின் வீதம் இந்த ஜனவரியில் 7.1 வீதமாக உயர்ந்துள்ளது
வலி. கிழக்கு வரவு - செலவுத் திட்டம் வர்த்தமானி ஊடாக நடைமுறைக்கு; நடவடிக்கை எடுத்தார் வடக்கு முதலமைச்சர் 
வலி.கிழக்குப்  பிரதேச சபையின் வரவு  செலவுத் திட்டத்தை சபையின் செயலாளர் ஊடாக  நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வர்த்தமானி
மனிதக் கழிவிலிருந்து பசளை தயாரிப்பு; வடக்கில் முதன் முதலாக மன்னாரில்; பாப்பாமோட்டையில் 67 மில்லியன் ரூபா செலவில் பணிகள் ஆரம்பம 
மனிதக் கழிவு பொருள்களிலிருந்து பசளை தயாரிக்கும் திட்டம் வட மாகாணத்தில்   மன்னார் மாவட்டத்திலேயே  முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 67 மில்லியன்  ரூபா  செலவில்  இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.
முறிகண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் பலி 
பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தெலங்கானா மசோதா தாக்கல் எப்போது? ஜனாதிபதியிடம் மீண்டும் அனுமதி பெற முடிவு
ஆந்திராவை பிரித்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டிய 10 மாவட்டங்களை தெலங்கானா மாநிலமாகவும், எஞ்சிய 13 மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாந்

தெலங்கானாவை எதிர்த்து மக்களவையில் அமளி 6 காங்கிரஸ் எம்பிக்கள் நீக்கம்

தெலங்கானா மசோதா விவகாரத்தில் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்படுவது டன், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் நோட்டீஸ் கொடுத்துள்ள சீமாந்திராவை

காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட

1,687 விருப்ப மனுக்கள் குவிந்தன

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து நேற்றுமுன்தினம் முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 2ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு  காங்கிரஸ் தலைமை

பாஜவுடன் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் காங்கிரசுடன் தேமுதிக கூட்டணியா? 

பாஜவுடன் தொகுதி ஒதுக் கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, காங்கிரசுடன் தேமுதிக கூட்டணி வைக்க போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் 

ad

ad