மன்மோகன் சிங்குடன் நரேந்திர மோடி சந்திப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இந்த சந்திப்பு மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் மன்மோகன் சிங்.