கத்தாரில் அல் பேட் விளையாட்டரங்கில் ஜேர்மனி கோஸ்டாரிகாவை வீழ்த்திய போதிலும், ஜேர்மனி ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகளிலிருந்து வெளியேறியது.