புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2023

ஆனையிறவில் 26 அடி உயர நடராஜர் சிலை!

www.pungudutivuswiss.com
கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. துரித கதியில் வேலைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார்.

கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. துரித கதியில் வேலைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார்

எரிபொருட்களின் விலைகள் குறையலாம்! - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு.

www.pungudutivuswiss.com


ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்

கோட்டாபயவை வீட்டில் குடியேற விடாமல் தடுக்கும் யோஷித

www.pungudutivuswiss.com
கடந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்து
நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருந்து
நாடு திரும்பியதும் அவருக்கு தற்காலிகமாக வாழ புலர்ஸ் வீதியில் அரச

100 மில்லியன் ரசிகர்களை குவித்த Kylian Mbappé!! 100 மில்லியன் ரசிகர்களை குவித்த Kylian Mbappé!

www.pungudutivuswiss.com
உதைபந்தாட்ட வீரர் Kylian Mbappé இன் இன்ஸ்டகிராம் கணக்கை 100 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

கடல் விற்பனை:டக்ளஸிற்கு ஆப்பு!

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர்

நடைபெற்றுவரும் சூழலில் தமிழின் அழிப்புக்கு நீதி கேட்டு சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்ற போராட்டம்.

தயாசிறியின் பொதுச்செயலாளர் பதவியை்ப் பறித்தார் மைத்திரி!

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின்  பதவியை அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பறித்துள்ளார்.
அவரது வெற்றிடத்துக்கு  மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை நியமனம் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் பதவியை அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பறித்துள்ளார். அவரது வெற்றிடத்துக்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை நியமனம் செய்துள்ளார்

மார்ச் 19க்கு முன் தேர்தலை நடத்தக் கோரி கட்சிகள் கடிதம்!

www.pungudutivuswiss.com



எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு சகல பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு சகல பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன

ad

ad