இலங்கை போன்ற தரைதொடர்பு இல்லாத நாடுகள் கொரோனாவை இலகுவாக கட்டுப்படுத்தமுடியும் என தகவல்
-
13 மார்., 2020
வடக்கில் வெளிநாட்டில் இருந்து வந்தோரை பரிசோதனைக்கு அழைத்து செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர் ஒருவரும் கூட இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார்
வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் தமிழரை வீடு வீடாக சென்று வாகனங்களில் ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் . கூடுதலாக மத்தியகிழக்கில் இருந்து விடுமுறைக்கு வந்தவர்களை அல்லது தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும் இவ்வாறு அழைத்து சென்று சுகாதாரப்பரிசோதனைக்கு விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது
தமிழ்ப் பகுதிகளில் ஏன் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள்?-கூட்டமைப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)