புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2014

 குப்பைத் தொட்டியில் 250 ஆதார் அட்டைகள்: வாணியம்பாடியில் பரபரப்பு
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் குப்பைத் தொட்டியில் இருந்து 250 ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் கற்பூரம் ஏற்றிக்கொண்டு நடந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுவை திரைப்பட விழாவில் தங்க மீன்கள் படத்திற்கு விருது
ராம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி பல விருதுகளை பெற்ற படம் ‘தங்க மீன்கள்’. இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்திருந்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள்
திருச்சி சிறையில் உண்ணாவிரதத்தில் இலங்கை கைதிகள் 
 தமிழகத்தின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 26 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த சிறையில் 31 இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு
இலங்கையிலேயே கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு இரண்டாம் இடம் 
மத்திய சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய தாய்,சேய் நல மேன்மை விருதுக்கான போட்டியில்

புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் சாவு 
 கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தில்  நேற்று மாலை
81 கிலோ கஞ்சாப் பொதிகள் பண்டத்தரிப்பில் மீட்பு 
பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். 
திக்கம் இளைஞர் வி.கழகத்தின் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி நவஜீவன்ஸ் -கொலின்ஸ் பலப்பரீட்சை
பருத்தித்துறை  உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்திய அணிக்கு 11 பேர் கொண்ட

ad

ad