புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2021

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிரா

www.pungudutivuswiss.com
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிரா ஆனது.

ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு

www.pungudutivuswiss.com
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்

தூபியினை மீள கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சற்றுமுன்னர் இடம்பெற்றது பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீயினை முயல கட்டுவதற்கு தான் அனுமதி வழங்குவதாக துணைவேந்தர் நேற்றிரவு இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்தார் அதன் படி இன்று காலை முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” ஜனாதிபதிக்கு சஜித் பதில்

www.pungudutivuswiss.com
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆற்றிய உரைக்கு ஜனாதிபதி பதிலளித்தமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்

ad

ad