புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2023

World Cup 2023: `மேக்ஸ்வெல் முதல் மேத்யூஸ் வரை!' டாப் 5 பேட்டிங் & பௌலிங் பெர்ஃபாமன்ஸ்கள்!

www.pungudutivuswiss.com
சிறந்த ஸ்கோர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் அடிப்படையில் செய்யப்பட்ட
தேர்வுகள் அல்ல. போட்டியில் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்ஃபாமன்ஸ்கள் இவை.

சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிடுமாறு கோரிக்கை! [Friday 2023-10-27 17:00]

www.pungudutivuswiss.com

ஆட்கொணர்வு மனு வழக்கில் சட்டத்தரணிகளால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதைப் போன்று 2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிடல் உள்ளடங்கலாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தாம் சிரத்தையுடன் செயற்படுவதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம்!

www.pungudutivuswiss.com
கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

அம்பிட்டிய சுமண தேரரை உடனடியாக கைது செய்யுமாறு சிஐடியில் முறைப்பாடு!

www.pungudutivuswiss.com

அம்பிட்டிய சுமண தேரரை உடனடியாக கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை கையளித்துள்ள வடக்கு, கிழக்கு மக்கள் போராட்டத்துக்கான ஆதரவு இயக்கத்தின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந் தமிழ் மக்களை வெட்டிக் கொலை செய்யப்போவதாக தேரர் மிரட்டியமைக்கான வீடியோ ஆதாரத்தையும் கையளித்துள்ளார்.

அம்பிட்டிய சுமண தேரரை உடனடியாக கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை கையளித்துள்ள வடக்கு, கிழக்கு மக்கள் போராட்டத்துக்கான ஆதரவு இயக்கத்தின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந் தமிழ் மக்களை வெட்டிக் கொலை செய்யப்போவதாக தேரர் மிரட்டியமைக்கான வீடியோ ஆதாரத்தையும் கையளித்துள்ளார்

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் பார்த்து எழுதி மோசடி செய்த எம்.பி

www.pungudutivuswiss.com
சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தென்மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பார்த்து எழுதி மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தென்மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், பார்த்து எழுதி மோசடி செய்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ad

ad