புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2023

வடமராட்சியில் டிப்பருடன் மோதி 14 வயது சிறுவன் பலி! - இளைஞன் படுகாயம்.

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 வயதுட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 வயதுட சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

தலைவரின் உயிரிழப்பிற்கு ரஷ்யா தான் காரணம்: புடினுக்கு மிரட்டல் விடுக்கும் வாக்னர்குழு

www.pungudutivuswiss.com
வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் 
உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷ்ய அரசு திட்டமிட்டு 

பிரித்தானியாவில் உணவுப்பொருட்களின் லேபிலில் ஒரு முக்கிய மாற்றம்

www.pungudutivuswiss.com

வடக்கு அயர்லாந்தில், சில உணவுகளின் பாக்கெட்களில் ’ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட்டுள்ளது. ஆஸ்டா பல்பொருள் அங்காடி, முதன்முதலாக இந்த மாற்றத்தை அமுல்படுத்தியுள்ளது. 2024 ஆக்டோபர் முதல், இப்படி ஒரு மாற்றம் பிரித்தானியா முழுவதுமே நடைமுறைக்கு வர உள்ளது. இது வட அயர்லாந்துக்கான பிரெக்சிட் 2019 ஒப்பந்தளில் செய்யபடும் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.

வடக்கு அயர்லாந்தில், சில உணவுகளின் பாக்கெட்களில் ’ஐரோப்பிய ஒன்றியத்துக்காக அல்ல’ என்ற லேபில் ஒட்டப்பட்டுள்ளது. ஆஸ்டா பல்பொருள் அங்காடி, முதன்முதலாக இந்த மாற்றத்தை அமுல்படுத்தியுள்ளது. 2024 ஆக்டோபர் முதல், இப்படி ஒரு மாற்றம் பிரித்தானியா முழுவதுமே நடைமுறைக்கு வர உள்ளது. இது வட அயர்லாந்துக்கான பிரெக்சிட் 2019 ஒப்பந்தளில் செய்யபடும் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.

வவுனியா இரட்டைக் கொலையில் முக்கிய திருப்பம்!

www.pungudutivuswiss.com

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது

போலி வீசாவில் கனடா செல்ல முயன்றவர் கட்டுநாயக்கவில் கைது!

www.pungudutivuswiss.com


போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி  துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் புதன்கிழமை  இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு  திணைக்கள  அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் புதன்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்

மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை! - பழிதீர்க்கும் சம்பவமா? [Thursday 2023-08-24 14:00]

www.pungudutivuswiss.com

மன்னார் -அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் -அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

35 பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க சென்ற சொகுசு பஸ் தீக்கிரை! Top News

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீக்கிரையாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நீர்கொழும்பில் தீக்கிரையாகியுள்ளது

ad

ad