புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2015

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இந்திய மத்திய அரசின் வாதங்கள் பிசுபிசுப்பு இங்கும் ஜெயலலிதாவுக்கு வெற்றி கிடைக்குமா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு

மொபைல்போன் கம்பனி உரிமையாளரை கைப்பிடிக்கும் அசின்

அசின், எம் குமரன் S/o மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். இந்த படத்தையடுத்து தொடர்ச்சியாக கமல், அஜித், விஜய், சூர்யா


ஆடி அமாவாசை- 14-8-2015

ரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தைஅமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. 

மாவை ,சித்தார்த்தன் -உ டுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா

தர்மலிங்கம் சித்தார்த்தன் இன் புகைப்படம்.


உ டுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா-2015 உடுவில் பிரதேச

தேர்தல் முடிந்தவுடன், வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்.-ஏறாவூரில் பசீர் சேகுதாவூத்.

தர்மலிங்கம் சித்தார்த்தன் இன் புகைப்படம்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்.

சிறைக்குள் இருக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவுமதுவிலக்கு கோரி போராட்டம் நடத்திய பச்சையப்பன் கல்லூரி புமாஇமு மாணவர்கள், டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியபோது போலிசாரால்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்த வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்விபேரறிவாளன், முருகன், உள்ளிட்ட 7 பேர் விடுதலையை மத்திய அரசு எதிர்த்த வழக்கு இன்று  (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு விஜயகாந்த் வாழ்த்து!

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக

மனைவிகள் மோதலால் இரண்டாக உடைந்த ஆஸ்திரேலிய அணி


ஸ்திரேலிய அணியின் இரு வீரர்களின் மனைவிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆஸ்திரேலிய அணி இரண்டாக உடைந்து விட்டதாக

ஐ.நா. அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்த பின் போர்க்குற்றவாளிகள் தொடர்பில் கருத்து வெளியிடுவோம்


 "ஐ.நா. விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னரே வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் போர்க்குற்றவாளிகளாக பாதுகாப்புத் தரப்பினர்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி த.தே.கூ : சம்பந்தன்


 தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற ஒரேயொரு தமிழ் கட்சி. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற விசுவாசத்தை

ஐ.தே.க.வில் இணைந்தார் சனத்


 முன்னாள் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய ஐக்கிய தேசியக்கட்சியில் நேற்று  இணைந்துகொண்டுள்ளார்

வித்தாகிப்போன மாவீரர் தியாகங்களை மதித்து அரசியல் பலத்தை நிரூபிப்போம்


சர்வதேசத்திற்கு இத்தேர்தல் ஊடாக மிக முக்கியமான செய்தியைச் சொல்லப்போகும் தமிழர்களாகிய நாம், எமது பலத்தையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்த வேண்டிய காலகட்டமிது.

நாமல், விமலுக்கான விசாரணைகள் இரத்து


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரையில் வேட்பாளர்களை விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, காவல்துறையினருக்கு

வெள்ளை வான் விவகாரம்! மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பதவியிலிருந்து தூக்கப்பட்டார்


கொழும்பின் புறநகர் மீரிஹானயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை வான் தொடர்பில் சந்தேகிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் கொமாண்டர் பிரிவின் தளபதி

தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் புல்மோட்டை பொறுப்பாளர் நிரபராதியென இன்று விடுதலை


கடந்த 2006ம் வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகள் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைதான, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புல்மோட்டை பிரதேசத்தின்

பிரித்தானிய வீதியில் பயணித்த லொறியில் மறைந்திருந்த 1பிரித்தானிய வீதியில் பயணித்த லொறியில் மறைந்திருந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது!


பிரித்தானியாவில் வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த  லொறியொன்றின் பின்புறத்தில் மறைந்திருந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானிய வீதியில் பயணித்த லொறியில் மறைந்திருந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது!


பிரித்தானியாவில் வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த  லொறியொன்றின் பின்புறத்தில் மறைந்திருந்த 17 சட்டவிரோத குடியேற்றவாசிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கே.பியிடம் இருந்த தங்கத்தின் ஒரு தொகுதி ஜப்பானிய வர்த்தகருக்கு விற்பனை


தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாக கடமையாற்றிய குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யிடமிருந்த ஒரு தொகுதி தங்கம், ஜப்பானிய வர்த்தகர்

இராணுவத்தினர் வசம் உள்ள புலிகளின் வாகனங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு


விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் இருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால

தேர்தல் முடியும் வரை ஊமையாக இருக்க விரும்புகிறேன்: சீ்.வி.விக்னேஸ்வரன்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரையில் நான் ஊமையாக இருக்க விரும்புகிறேன் என வடமாகாண முதலமைச்சர் சீ்.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி மட்டக்களப்பில் சிறை வைப்பு?


தனது கணவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி ஒருவர், கிரிதல, மின்னேரியா அல்லது மட்டக்களப்பில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தனக்குத்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: ஒரு கண்ணோட்டம் -பி.பி.சி

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி... நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி!

ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும்

தயாநிதி மாறனின் முன்ஜாமீன் மனு ரத்து , 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கி இருந்த முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நாளை 11ம் திகதி உத்தியோகபூர்வ வாகனங்களை கையளிக்காத பிரதியமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதாவர்

வாகனங்களை கையளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களை கைதுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு

உயர் அடுக்கு விசேட படையான Elite special task force (STF) வீரர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு புதிதாக .

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசி தீர்வினை காணுங்கள் என கூறுகின்றார்கள்.இரா.சம்மந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நேற்று யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

இளைஞர்கள் நினைத்தால் நுவரெலியாவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: இராதாகிருஷ்ணன்


இளைஞர்கள் நினைத்தால் இந்த நாட்டை மட்டுமல்லாமல் நுவரெலியா மாவட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என இராஜாங்க கல்வி அமைச்சரும் ஜக்கிய தேசிய கட்சியின்

பஷில் - கஜேந்திரகுமார் உடன்படிக்கை என்ன? - கேள்வி எழுப்புகிறார் மாவை!

இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கொடு­மை­யான ஆட்­சி­யா­ளர்கள் மீண்டும் இந்­த­நாட்டை ஆளும் நிலை வரக்­கூ­டாது திருமலை மாவட்ட த.தே.கூ.வேட்பாளர் புவனேஸ்வரன்


கொடுமையான ஆட்சியாளர்கள் இந் நாட்டை மீண்டும் ஆளும் நிலை வரக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வவுனியா மன்னார் வீதியில் கலைமகள் சனசமுக விளையாட்டு மைதானத்தில் 10.08.2015 அன்று பிற்பகல் 3.00 மணியிலிருந்து 10.00 மணிவரை நடைபெற்றது.

ad

ad