தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாத நிலை காணப்படுவதாக தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார் |
-
10 டிச., 2023
நீங்கள் யார் என்றே தெரியவில்லை! - உலகத் தமிழர் பேரவையினருக்கு “செருப்படி” கொடுத்த ஆறு. திருமுருகன். Top News
www.pungudutivuswiss.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)