புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2012”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?


கமல்ஹாஸன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் விஸ்வரூபம். ஜனவரி 11-ஆம் தேதி தைத்திருநாள் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று(08.12.12) மதுரை,கோவை, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. மதுரை, கோவை ஆகிய இட


வைரமுத்து வரக்கூடாது :
கமலிடம் ஜெயலலிதா போட்ட  கண்டிஷன்?
 
 விஜய் டிவியை விட  ஜெயா டிவி இரண்டு மடங்கு காசு கொடுத்ததால் விஸ்வரூபம் ஜெயா டிவியின் கையில் ஒப்படைக்கப்பட்டதாம். அதனால் தான் முதலமைச்சரை கமல் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது

புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக புதிய பட்டயப் படிப்பு!
புலம் பெயர்ந்த தமிழர்களுக்காக தனியாய புதிய பட்டயப் படிப்பு ஒன்றினைத் தொடங்கவுள்ளதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரதம நீதியரசருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன: அரசாங்கம்

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
34-வது சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தொடர்ந்து 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்தித்தது.
 3-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 509 ரன்கள் எடுத்தது. பிரையர்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 316 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. எச்சரிக்கை சனி ஞாயிறு தினக்களில் உங்களை வாகனப்பயனத்தை தவிர்க்கவும் கடும் பனி வீழ்ச்சியால் வீதிகள் ஆபத்தானவையாக காணப்படும் 

சுவிட்சர்லாந்தில் இன்று மிகக்கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. வீதிப்போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுவிஸ் நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பேர்ண் மாநிலத்தில் மட்டும் 70 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.   பேர்ண், மற்றும் சூரிச் மாநிலத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
சூரிச் அப்போல்டெர்ன் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 2.30மணியளவில் நடந்த விபத்தில் 6 கார்களும் ஒரு ரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளன. ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்தினால் இச்செய்தி எழுதப்படும் வரை அவ்வீதி மூடப்பட்டிருந்தது.
சூரிச் கூப்ரிஸ் சுரங்கப்பாதை உட்பட பல சுரங்கவழி பாதைகளின் ஊடான பயணங்களுக்கு

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம் -thanks thinakatir

Published on November 25, 2012-6:38 pm   ·   No Comments
இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட ஆயுதக்குழுக்களாலும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
1990களின் பின்னர் இது உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் தமிழ்


கமல் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள்: போலீசார் லேசான தடியடி

நடிகர் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து டைரக்ட் செய்துள்ள படம் விஸ்வரூபம்.
நடிகர் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகைகளை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தி

யாழில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய வீட்டுத்திட்டத்திலும் ஈ.பி.டிபியினர் கைவரிசை
யாழ். நெடுந்தீவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் ஈ.பி. டி.பி யினரால் தமக்குள் பகிரப்பட்டுள்ள நிலையில் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி, வவுனியாவில் 6 கட்சிகள் இணைந்து போராட்டங்கள் நடாத்த தீர்மானம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினதும், வடக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களின் விடுதலையை வலியுறுத்தியும் எதிர்வரும் 10ம், 14ம் திகதிகளில் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறும்

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் வெளிப்படைத் தன்மையை பேணுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்
பிரதம நீதியரருக்கு எதிரான நாடாளுமன்றத் தெரிவுக்குழு வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய ஒழுங்கு முறைமையை பேண வேண்டும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
உயிர்நீத்த தனது அண்ணனை நினைத்து சகோதரர், மகளை நினைத்து தாய், கணவனை நினைத்து மனைவி விளக்கேற்றுவது தவறா என கேள்வி எழுப்பிய சம்பந்தன் 

வடக்கில் ஒரு சிவிலியனுக்கு மூன்று இராணுவ சிப்பாய் என்ற வீதம் 1 லட்சத்து 50 ஆயிரம் இராணுவ சிப்பாய்கள் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


ஜேர்மனியில் தமிழரின் நகைக் கடையில் துணிகரக் கொள்ளை!! (வீடியோ இணைப்பு)

நகைக்கடைக்கு வந்த இருவர் கடையின் கதவைப் பூட்டாதபடி குடையினைக் கொழுவிவிட்டு கடைக்குள் இருந்த கடை உரிமையாளரின் நண்பனுக்கு இருவருள் ஒருவர் ஒருவகையான மருந்தை ஸ்பிறே அடித்துவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
ஜேர்மனி Dortmund பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் ஸ்ரீசக்தி ஜுவலறி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை நேற்று பகல் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
பிறகு மற்றையவர் நகைகள் இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து பல பெறுமதிமிக்க நகைகளைக் எடுத்துச் சென்றுள்ளனர்.
கடை உரிமையாளர் ஜேர்மனி பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும், களவாடப்பட்ட நகைகளை மீட்க முடியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சியினர் வாபஸ்

பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையானது அரசியல் ரீதியானதும் பதவிகளை பாதுகாத்துக் கொள்வதுமான முழுக்க
கலைஞருக்கு நன்றி! தே.மு.தி.க., மாநில துணை செயலாளர் ஏ.ஆர் இளங்கோவன்!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாகவும், சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கெங்கவள்ளி தொகுதி எம்.எல்.ஏ., சுபா, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மோகன் ராஜ்

திருச்சி விழாவிற்கு வரவில்லை :  வைகோ கட்சியில்
வடிவேலு இணைவதாக பேசப்பட்ட செய்தி பொய்யாகிவிட்டது
நடிகர் வடிவேலு. கடந்த, 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியதால், அவருடைய பேச்சுக்கும்,
தமிழகத்துக்கு தண்ணீர் தர காவிரி நதிநீர் கண்காணிப்புக்குழு உத்தரவு
டெல்லியில் நடந்த காவிரி நதிநீர் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ad

ad