புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2022

டி20 உலகக்கோப்பை: 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாப்வே திரில் வெற்றி

www.pungudutivuswiss.com
ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது. பெர்த், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

அரசாங்கம்தான் போதைவஸ்திற்கான அனுமதியை வழங்கியுள்ளது - ஈ.பி.டிபி

www.pungudutivuswiss.com

போதைப்பொருள் விநியோகத்திற்கு அரசாங்கம் தான் அனுமதி அளித்துள்ளது. அரசாங்கம் அந்த அனுமதியை இரத்துச் செய்தால் போதைப்பொருள் எமது நாட்டிற்குள்

15 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடாத்திய பிரான்ஸில் இருந்து வந்தவர் கைது!

www.pungudutivuswiss.com
15 வயதுச் சிறுமி ஒருவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடட்ட, பிரான்ஸில் இருந்து வந்த 20 வயது இளைஞன் ஒருவரையும் குறித்த சிறுமியையும் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்

இழுத்தடிக்காமல் நிலையான தீர்வை வழங்கினால் வரலாற்றில் இடம் பிடிப்பார்!

www.pungudutivuswiss.comபுதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தும் பணியில் இறங்கினால் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தும் பணியில் இறங்கினால் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்

சூப்பர் 12 சுற்று: 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

www.pungudutivuswiss.com
இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. சிட்னி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில்

16 வருடங்கள் சிறையில் இருந்த அரசியல் கைதிகள் சுற்றவாளிகள் என விடுதலை

www.pungudutivuswiss.com


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரி அணு குண்டு பரிசோதனையை செய்துள்ள ரஷ்யா: பெரும் பதற்றத்தில் EU நாடுகள்

www.pungudutivuswiss.com

அணு குண்டை போல உள்ள மாதிரியான, குண்டுகளை ஏவி ரஷ்யா பெரும் போர் பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம்(26) அன் நாடு பல ஏவுகணைகளை ஏவி பரீட்சித்துப் பார்த்து உள்ளதோடு. அணு குண்டை ஏவும் போது எந்த நடை

பாதிரிகளும் தாதிகளும் காமத்தை தூண்டும் வீடியோவை பார்கிறார்கள்- பெரும் கவலையில் போப் ஆண்டவர்

www.pungudutivuswiss.com

வத்திக்கானில் உள்ள போப் ஆண்டவரின், மாளிகை மற்றும் அருகில் உள்ள தேவாலயங்களில் பணி புரியும் பாதிரிமார் மற்றும் கன்னியாஸ்திரிகள், அடிக்கடி செக்ஸ் வீடியோக்களை இன்ரர் நெட்டில் பார்பதாக போப் ஆண்டவர் கூறி கவலையடைந்துள்ளார்

யாழில் அரசியல் தரப்புகளை சந்தித்த அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக்

www.pungudutivuswiss.com

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார்.

சிவில் அமைப்புக்களைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் துணைத் தூதுவர்

www.pungudutivuswiss.comமன்னாரிற்கு திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டு வருகைதந்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் சிவில்

ad

ad