புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2013

கிளிநொச்சியில் வலைப்பாடு கிராஞ்சி தேரவில் ஆகிய கிராமங்களில் 52 பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன கடந்த புதன் கிழமை
சிங்களத் தீவில் ஒரு சம்பிரதாய நாடகம் - டி.அருள் எழிலன்

நன்றி; ஆனந்த விகடன்: 27 Nov, 2013 
'தமில் சிங்கல முச்லிம் தென்சுரவ செயிய வெண்டாம்.’

'புலிக் கொசில் வ்ந்து போகும் மெக்கரோ, நீ சிறிலங்காவைத் தூண்டாடாதோ.’
இலங்கைக் கவிஞர் ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்து கைது
இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் வைத்து இன்று மாலை 5 மணியளவில்  கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்தார்.

கள்ளக்காதலனுடன் காமப்பசி : கணவனை கொல்ல
ஓடி ஓடி கூலிப்படையினருக்கு உதவிய கேவலப்பிறவி மனைவி!


 கள்ளக்காதலனுடன் காமப்பசியை போக்கி கொள்வதற்காக தாலி கட்டிய கணவனையே கூலிப்படையை ஏவி கொலை செய்து இருக்கிறார் ஒரு பெண்(?).   சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி

தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் :
 பழ.நெடுமாறன் குறித்த கலைஞர் பதில்

இன்னும் என்னென்ன நடக்குமோ; நடக்கட்டுமே!  என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டிருக்கும் கேள்வி - பதிலகள்  வடிவிலான அறிக்கை.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நீதிமன்றத்தில் சரண்
உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறு முகத்தின் மகள் மகேஸ்வரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், சேலம் நீதிமன்றத்தில் வியாழக் கிழமை சரணடைந்தனர்.
48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்குமாறு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு வரும் டிசம்பர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்தநிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, அவரது வீட்டில் நவம்பர் 16ஆம் தேதி ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் சந்தித்துப் பேசினார் என புகார் எழுந்தது.
காய்கறி வெட்டும் கத்தியால்கணவன்கழுத்தறுத்துக்கொலை :
கூலிப்படையினருடன் மனைவி கைது

 கள்ளத்தொடர்பை கண்டித்ததால் போதையில் தூங்கிய கணவனை, கூலிப்படையை ஏவி கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்துள்ளார். மதுரவாயலில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

கலைஞருவுடன் சோ சந்திப்புமுதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, தனது மகன் திருமண அழைப்பிழை கொடுத்தார். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கலைஞரை இன்று(21.11.2013) கோபாலபுரம் இல்லத்தில் சோ நேரில் சந்தித்து மகன் திருமண அழைப்பிழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

ad

ad