சுவிஸ் உதைபந்தாடடம் சூப்பர் லீக் சுற்றில் இந்தவாரம் அனை த்து போட்டிகளும் சமநிலையில் முடிந்துள்ளது வியக்கத்தக்கது
-
23 பிப்., 2020
ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம்
ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளான வாகனங்களும் தீயில் நாசம்ஓமந்தை கோர விபத்தின் 2ம் இணைப்பு
ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி - 19 பேர் காயம்; விபத்துக்குள்ளா
கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெறுகிறது.தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான
தீர்மானத்தில் இருந்து முழுமையாக விலகவில்லை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவின் அனுசரணையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொள்ளவில்லை என்றும், 30/1 தீர்மானத்துக்கான இணை அனுசரணையில்
ஜெனிவா செல்லும் தமிழ்ப் பிரதிநிதிகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட தரப்பினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா செல்லவுள்ளனர்.
நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா
நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் - நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு புதிய வீடியோஎனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள புலம்பெயர் அமைப்புக்கள்
இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து தீவிரமாக முன்னெடுத்துள்ளன.
புங்குடுதீவு மடத்துவெளியில் இராணுவத்தினர் சோதனை
தமிழர் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடங்கியிருக்கும் இராணுவ சோதனை தடைகளை தொடர்ந்து புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு சந்தி பிரதான வீதியில் இரவு வேளைகளில் தடைகளை வைத்து இராணுவத்தினர் சோதனைகளில் ஈடுபட்டுவருகின்றனர் .அத்தோடு இரவு வேளைகளில் இ றுபிட்டி கேரதீவு ஊரதீவு மடத்துவெளி வீதி , மடத்துவெளி குறிகாட்டுவான் வீதி ,இறுபபிட்டி பெருங்காடு வீதிகளில் ரோந்து பணிகளில் ஈ டுபடுகின்றனர் இந்த சோதனை நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அவஸ்த்தையை கொடுத்த போதும் சமூக விரோத செயல்களில் ஈ டுபடுவோருக்கு பெரும் தலையிடியை உண்டுபண்ணியுள்ளது கள்ள மாடு வெட்டுதல் கடத்துதல் மதுபோதையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடல் .குடியில்லாத வீடுகளில் பொருட்களை பிடுங்கி வி ற்போர் .போன்ற சமூக விரோத செயல்பட்டுகளுக்கு தடையாக உள்ளன
மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு இராணுவத்தினருக்கு பொது மன்னிப்பு
போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று இராணுவத்தினருக்கு ஜனாதிபதி பொது
ஜெனிவாவில் இருந்து அரசாங்கம் வெளியேறுவதால் அடுத்து என்ன நடக்கும் ! யாழில் சம்பந்தன்
2015ஆம் ஆண்டு பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. நிறைவேற்றப்பட்ட பிரேணையிலிருந்து விலகுவது அவர்களது விருப்பம். ஆனால், நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அது
60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம் இல்லாமல் போகும் நிலைமை
எதிர்வரும் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம்
கனடாவில் 200 வாகனங்கள் கோரவிபத்து -இருவர் பலி -70 க்கும் மேற்பட்டோர் காயம்
கனடாவின் கியூபெக்கிலுள்ள மாண்ட்ரீல் நெடுஞ்சாலையில் சுமார் 200 வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)