புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2024

சிவராத்திரி வழிபாட்டை தடுக்க சதி - வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட இருவர் கைது

www.pungudutivuswiss.com

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிசாரால் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.

ஒட்டாவாவில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 இலங்கையர்கள் ஒரே வீட்டுக்குள் படுகொலை

www.pungudutivuswiss.com
கனடாவின் ஒட்டாவா நகரில்  இலங்கையர்களான நான்கு சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் வீடு ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையர்களான நான்கு சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் வீடு ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் புத்தர் சிலைக்கு எதிராக நாளை போராட்டத்துக்கு அழைப்பு

www.pungudutivuswiss.com

சுழிபுரம் - சவுக்கடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து தப்பியோடியது எப்படி?- தனது நூலில் விபரித்துள்ள கோட்டா.

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கிருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக திருகோணமலை கடற்படை தளத்துக்குச் சென்று அன்றைய இரவைக் கழித்தேன். மறுநாள் ஹெலிகொப்டரில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு வந்து இரண்டாவது இரவை கழித்தேன் என,  தமது பதவி விலகல் அனுபவம் தொடர்பாக,  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கிருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக திருகோணமலை கடற்படை தளத்துக்குச் சென்று அன்றைய இரவைக் கழித்தேன். மறுநாள் ஹெலிகொப்டரில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்துக்கு வந்து இரண்டாவது இரவை கழித்தேன் என, தமது பதவி விலகல் அனுபவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்

ad

ad