புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2019

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து த.தே.கூ ஆராய்கிறது



அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்தும், கூட்டமைப்பின் இந்­திய விஜயம் குறித்தும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்றக் குழு நாளை கூடி ஆரா­ய­வுள்­ளது.

அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வந்­துள்ள நிலையில்

ஜீவனி குடித்து உண்ணாவிரதமிருந்த தேரருக்கும் கோத்தாவுக்கும் தொடர்பு! - அசாத் சாலி

காவி தீவிரவாதமே இப்போது நாட்டில் இருக்கிறது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.“ கட்டளைக்கு இணங்கவே ஊர்வலம் சென்றார்கள். இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் முதன் முதலாக ஆண், பெண், பிள்ளைகள் என அனைவரையும் வீதிக்கு

புதுடெல்லி பயணம் - நாளை ஆராய்கிறது கூட்டமைப்பு

இந்தியப் பயணம் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை ஆராயவுள்ளது. நாளை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடக்கவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூட்டத்திலேயே இதுபற்றி

னாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்! - கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பி.பி.சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸில்  நேற்றும் இன்றும்  நடைபெற்ற    எழுச்சிக்குயில் போட்டியில்   2019 எழுச்சிக்குயிலாக  பிரசாத்  தெரிவாகி  வெற்றி  வாகை  சூடினார்  

இணைய வேண்டும் என்பவர்கள் நீராவியடி ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும்! - செல்வம் எம்.பி

அடிப்படைவாதத்திற்கு எதிராக பௌத்தர்களும், இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறுவோர் முதலில் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என்பவற்றை அண்மித்து

பௌத்தா்களே இல்லாத ஊாில் விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும்! - மனோ கணேசன்

இந்துக்களும்- பௌத்தா்களும் ஒற்றுமையாக இருப்பது நல்லது. அதற்கு முன்னா் பௌத்தா்களே இல்லாத ஊாில் காணி பிடித்து விகாரை கட்டுவதை நிறுத்த வேண்டும். இதனை நான் அத்துரலிய ரத்தின

உலக கோப்பை கிரிக்கெட்: வரலாற்றை தக்க வைத்தது இந்திய அணி

உலக கோப்பை கிரிக்கெட்: வரலாற்றை தக்க வைத்தது இந்திய அண உலக கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

ad

ad