புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 ஏப்., 2013

ஐ.பி.எல். சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவின் 5-வது லீக் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார்.

பாண்டிங்கும், சச்சின் தெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம்
58 வயதில் கடைசி குழந்தை பெற்றார்: நான்கு தலைமுறை கண்ட 111 வயது மூதாட்டி
அறுபது வயது ஆவதற்குள்ளாகவே ஆடி அடங்கி விடும் இன்றைய காலத்தில் 111 வயதிலும் ஒரு மூதாட்டி சுறுசுறுப்பாக இருக்கிறார்... நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூரை சேர்ந்த  அவரது பெயர் சொர்ணம்மாள். 


Indian Premier League - 5th match
Mumbai Indians won by 9 runs

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:


மும்பை கட்டிட விபத்து ;
73 உடல்கள் மீட்பு - தோண்ட தோண்ட பிணங்கள்
nakeeran
 

மும்பை கட்டட விபத்து : 2 உரிமையாளர்கள் கைது
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான தானேவில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு வந்த 7 அடுக்குமாடி கட்டடம் ஒன்று கடந்த வியாழக்கிழமை

நடுக்கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகள் 120 கைது! பிரதமருடன் வைகோ தொலைபேசியில் பேச்சு!
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை நடுக்கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை!- மாவை
வடமாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப கூடாது என ஐக்கிய அரபு இராச்சியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
19 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐக்கிய அரபு இராச்சியம் திருப்பி அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.