வடக்கில் முஸ்லிம் கூட்டணி த.தே.கூட்டமைப்புடன் இணைந்து போட்டி
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகிறது.
புங்குடுதீவு இளைஞன் கனடாவில் விபத்தில் மரணம்
புங்குடுதீவு 11 ஆம் வட்டாரத்தை சேர்ந்த கனகலிங்கம் கபில்தேவ் என்ற 28 வயதான இளைஞன் கடந்த வெள்ளியன்று கனடா ஸ்கார்பரோ வீதியொன்றில் பார ஊர்தியினால் மோதுண்டு பலியாகி உள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் வேட்புமனு த.தே. கூட்டமைப்பு தாக்கல்
வடமாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் வேட்பு மனுவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சற்று முன்னர் தாக்கல் செய்துள்ளனர்.
கூட்டமைப்பின் சார்பில் எழிலனின் மனைவி உள்ளிட்ட பெண் வேட்பாளர்கள் மூவர் நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின்