புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2022

கொழும்பில் 2 ஆம் திகதி மற்றொரு மக்கள் அலை!

www.pungudutivuswiss.com


மக்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டு,தனது குடும்பத்தை வளர்க்கும் செயற்பாட்டை ரணில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கிறது என ,முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

மக்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டு,தனது குடும்பத்தை வளர்க்கும் செயற்பாட்டை ரணில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கிறது என ,முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகடிவதை- 19 மாணவர்களுக்கு தடை

www.pungudutivuswiss.comயாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது

3 ஆவது முறையாக டொரண்டோ மேயராக பிராம்டன் ஜோன் டொரி 2 ஆவது முறையாகபிராம்டன் மேயராகபட்றிக் பிறவுண்பிராம்டன்

www.pungudutivuswiss.comபிராம்டன் மாநகரசபைக்கு நேற்று நடந்த தேர்தலில், பட்றிக் பிறவுண் வெற்றி பெற்று மேயராகப் பதவியேற்கவுள்ளார். அவருக்கு 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. 44 வயதான பிறவுண் தற்போது பிராம்ப்டன் மேயராகப் பதவி வகித்து வரும் நிலையில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


டொரண்டோ மாநகர சபைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஜோன் டொரி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகவும் மேயராகப் பதவியேற்கவுள்ளார். நேற்றிரவு 92 சதவீத

ad

ad