-
18 அக்., 2022
ஜெயலலிதா மரணம் : குற்றம் செய்தவர்கள் யார்...? யார்...? - விசாரணை ஆணையம் பரபரப்பு தகவல்
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை செய்யாமல் இருக்க சசிகாலா செய்த தந்திரம் ...! அறிக்கையில் பகீர் தகவல்கள்
ஜெயலலிதா மரண அறிக்கை...! நான்தான் அன்னைக்கே சொன்னேனே... திட்டினீங்க.. ஆதாரத்துடன் கஸ்தூரி
ஜேர்மனியில் லொறி ஒன்றிலிருந்து 18 புலம்பெயர்ந்தோர் கண்டுபிடிப்பு
ஜேர்மன்-போலந்து எல்லையில் ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை கண்டுபிடித்தனர். ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் (Bundespolizei) மற்றும் சுங்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களைக் கண்டுபிடித்தனர். ஜேர்மன்-போலந்து எல்லைக்கு அருகில், கிழக்கு மாநிலமான Brandenburg-ல் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். |
சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி
பெப்ரவரி இறுதியில் உள்ளூராட்சித் தேர்தல்!
எதிர்வரும் வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது |
பெற்றோல், டீசல் விலைகள் குறைப்பு!
இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் |
22 மீது வெள்ளியன்று வாக்கெடுப்பு!
அரசியலமைப்பின் எதிர்வரும் 21 ஆம் திகதி 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன |
கமல் ஹாசனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் நேற்று சந்தித்து உரையாடினார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது |
ஜனாதிபதி ரணிலை திடீரெனச் சந்தித்த மஹிந்த! - கொழும்பு அரசியலில் பரபரப்பு. [Tuesday 2022-10-18 08:00]
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று திடீர் சந்திப்பு இடம்பெற்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கலந்துரையாடல் மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது |
கொழும்பில் ஐ.நா அலுவலகம் முற்றுகை
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐ.நா அலுவலகத்தின் முன்பு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச விசாரணையை கோரி இன்று காலை முதல் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர் |