புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2021

பிரிகேடியர் உதயசேன கொரோனாவுக்குப் பலி

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்று மற்றும் டெங்கு பாதிப்புக்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை இராணுவ பிரிகேடியர்

13 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு

www.pungudutivuswiss.com
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனித்தனி கட்சிகளாக செயற்படுவது பலவீனப்படுத்தும்..மாவை

www.pungudutivuswiss.com
தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது

யாழ். வைத்தியசாலைகளில 30இற்கும் மேற்பட்ட கொரோனா சடலங்கள் தேக்கம்.அனுராதபுரம் அனுப்ப முடிவா

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த 30 மேற்பட்டவர்களின் சடலங்கள் வைத்தியசாலைகளின்

கிளிநொச்சியில் இதுவரை 38 பேர் பலி, 4885 பேருக்கு தொற்று கொரோனா தொற்றினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 38 இறப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், 4885 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 38 இறப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், 4885 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் 4885 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 2374 பேர் வீடுகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய 3691 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாவட்டத்தில் இதுவரை கோவிட் தொற்றால் 38 பேர் இறந்துள்ளனர். அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அமைய சதொச, கூட்டுறவு சங்கங்கள் ஊடாக சீனி நியாய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.39,500 கிலோ கிராம் சீனி எமது மாவட்டத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 38 இறப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், 4885 தொற்றாளர்கள் அடையாளம்

ad

ad