-
23 மார்., 2016
இந்த கூட்டணி முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று: விஜயகாந்த் பேச்சு
தேமுதிக - ம.ந.கூட்டணி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டவுடன், தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
மாப்பிளை , மாப்பிளை தோழன் அழைப்பு துவிச்சக்கர வண்டியில் !! வாழ்த்துக்கள்!! பல்லாண்டு காலம் வாழ்க !!
மாப்பிளை , மாப்பிளை தோழன் அழைப்பு துவிச்சக்கர வண்டியில் !!
வாழ்த்துக்கள்!! பல்லாண்டு காலம் வாழ்க !!
வாழ்த்துக்கள்!! பல்லாண்டு காலம் வாழ்க !!
நாட்டாமை தீர்ப்பை மாத்திட்டாரு... அதிமுக கூட்டணியில் சமக: ஜெ.வை சந்தித்தப் பின் சரத்குமார் பேட்டி
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று
இலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)
இலங்கை பாதை படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.
மேல் நீதிமன்றில் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேல் நீதிமன்றங்களால் விசாரணைகள் நடாத்தப்பட்ட சகல வழக்குக்களிலும் சகல எதிரிகளையும் விடுதலை செய்ய வைத்த ஆற்றல்மிகுசட்டவாளர் கே வி தவராசா டெய்லி மிரர்
மனதிற் பட்டது - 13 சட்டத்தரணி தவராசா
சட்டத்தரணி தவராசா
மனிதம் கொண்ட பேரியக்கம் - 2
1981ஆம் ஆண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட சட்டத்தரணி வீ.தவாராசா அவர்கள் ஆஜரான முதல் வழக்கே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதுதான். நம் நாட்டடில் தொடரச்சியாக நான்கு மாதங்கள் இடம்பெற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரேயொரு வழக்கு இதுதான்
பழம் போச்சு... கழகம் பரிதாபமாச்சு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம், இதுவரை காணாத வகையில் புதிய பாதையில் பயணிக்கிறது. இருமுனைப் போட்டி, மும்முனைப் போட்டி
தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும்: வைகோ பேச்சு
தேமுதிக+ம.ந.கூட்டணி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டவுடன், தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
விஜயகாந்த் முதல் அமைச்சர் வேட்பாளர் - தேமுதிகவுக்கு 124 மக்கள் நலக் கூட்டணிக்கு 110
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, அவரது கோயம்பேடு அலுவலத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர், தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு! - தாக்குதலின் பின்னணி என்ன?
பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் உள்ள ஸவன்டெம் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த
பாலியல் துன்புறுத்தல்கள்! யாழ்.பல்கலை. பேராசிரியர்கள் சிலர் பணி இடைநிறுத்தம்!
யாழ்.பல்கலைக்கழகத்திலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன. இதனால் சில பேராசிரியர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளோம்
பொது எதிரணிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தயாராகின்றார் மைத்திரி!
கட்சியின் கட்டளையை மீறி, பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதற்காக
மைத்திரி அரசுக்கு ஆபத்து! மஹிந்த அணிக்கு தாவ தயாராகும் அமைச்சர்கள்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஐவர் மற்றும் பிரதி அமைச்சர் மூவர் உட்பட சிலர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த இருவருடன் ரகசிய கலந்துரையாடலில்
அப்பாவி ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம்!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அதில் தயாபரராஜ் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட அகதிகள் பல்வேறு வழக்குகளில் கைதாகியுள்ளனர்.இவர்களை விடுவிக்க வேண்டி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று காலை, மக்கள் நலக் கூட்டணி உறுப்பினர்கள் பேரணியாக சிறை வளாகத்தில் நுழைய முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனால், அருகாமையில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் செயலாளர் ராஜா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.மேலும், இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் சுரேஷ், மதிமுக செயலாளர் வெள்ளமண்டி சோமு, விடுதலைச் சிறுத்தை செயலாளர் அருள் உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மக்கள்நல கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார்’ சென்னை ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேச்சு
T
மக்கள்நல கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த மாணவர் சங்கர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள்நல கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)