மாவீரர் தினம் இன்று*வீதிகள் எங்கும் இராணுவம். *ஆலயங்களில் பூசைக்குத் தடை. *புலனாய்வு முற்றுகையில் கட்சி அலுவலகங்கள். *சாவு வீட்டு வெடிக்கும் இராணுவம் ஓட்டம். *பதற்ற நிலையில் வடக்கு.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் தமிழர் வாழும் தேசம் எங்கும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணம்
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதியில்- எங்கள் கிராமத்தில் மரம் நடுகை திட்டத்தின் கீழ், திரு. சண்முகநாதன் அவர்களின் மேற்பார்வையில் வீதியோரங்களில் மர நடுகையில் ஈடுபடும் எம் மக்கள் மெல்ல மெல்ல உயிர் பெறுகிறது எம் கிராமம். திரு. சண்முகநாதன் அவர்களின் முயற்சியினாலும், உழைப்பினாலும் வரப்புகள் கட்டப்பட்டு
சரிதாவுக்கு கருணை காட்டுங்கள்: சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கு சச்சின் வேண்டுகோள் சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் கருணை காட்ட வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினதும் கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினரின் முற்றுகைக்குள்ளும் யாழ். பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலா
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் இன்று உலகமெங்கிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கரூர் மாவட்டம் வெள்ளகோயில் அருகே கேக் வெட்டி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடினார்.
நடிகை குஷ்பு காங்கிரசில் இணைகிறார் : சோனியாவை சந்திக்க டெல்லியில் முகாம்
நடிகை காங்கிரசில் இணையவிருப்பதாகவும், இது நிமித்தமாக அவர் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியை சந்திக்க டெல்லி
''மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல... எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரிசாத் பதியூதீனின் கட்சியிலிருந்து அதிரடி முடிவு
கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் ஆளும் தரப்பிலிருந்து
மாவீரர் ுநாள் வைபவத்தி ல் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்துக்கு சம்பியன் கிண்ணம் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள் சுவிஸ் உதைபந்தாடச ம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் கடந்த பருவகால ஆண்டுக்கான சாம்பியனாக இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் தெரிவாகி இருக்கிறதுஇந்த சம்பியன் கிண்ணததை எதிர்வரும் 27 நவம்பர் அன்று மாலை 06.00 மணியளவில் மாவீரர் வைபவத்தில் வைத்து வழங்கி கௌரவம் கொடுக்க உள்ளார்கள் இக்கழகம் நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் உள்ளரங்கத்தில் 6 தடவையும் வெளிமைதானத்தில் 4 இலும் முதலாம் இடத்தையும்ஒரு தடவை 2 ஆம் இடத்தையும் 5 தடவை மூன்றாம் இடத்தையும் கைப்பற்றி இருந்தது . இளையோர் அமைப்பு சுற்றில் முதலாம் இரண்டாம் அணிகள் தமக்குள்ளே மோதி 1 ஆம் 2 ஆம் இடங்களை கைப்பற்றின.மதிப்பு மிகு கிண்ணங்களான மாவீரர் கிண்ணம், உள்ளரங்க சம்பியன்கிண்ணம் ,கி ட்டு கிண்ணம் இளையோர் அமைப்பு கிண்ணம் ஆகிய அனைத்தையுமே இக்கழகம் கைபற்றி சாதனை படைத்தது இவை தவிர ஜெர்மனியின் UTSC டுக்காத் ,FTA ஸ்டூக்காட் கிண்ணங்கள் பிரான்ச விக்டர் கிண்ணங்ககளையும் கைபற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளின் பசுமை புரட்சி காணீர்
கனடாவில் இருந்து தாயகம் திரும்பி தனது சமூக சேவையை செப்பனே எய்து வரும் கண்ணாடி என அலைக்கப்படும்க் சண்முகநாதன் இந்த வருட மேரி காலத்தில் ஒரு பசுமை புரட்சியை செய்து வரலாறு படைத்துள்ளார் . இந்த வருடம் அதிஸ்டவசமாக பெய்து அவரும் கடும் மலையை வீணாகாது கடலுக்கு ஓடி கலக்க விடாது பல்லாண்டு காலமாக அழிந்து போய் கிடக்கும் வயல் காணிகளின் வரம்புகளை கட்டி நீரினை தேங்க வைத்து வயல்களை சுற்றி வேலி அடைத்து நெல் பயிரிட் டு கண்காணித்து வருகிறார் .நீர்தேக்கலும் பயிரிடலும் ஒன்று சேர செய்யப்படும் இந்த புனிதமான பணிக்கு ஆதரவு நல்குவோம் தோழர்களே .சண்முகநாதனின் பாசறையில் புடம்போடப்பட்ட எம் உள்ளங்கள் இவரின் பால் ஈர்க்கப் படட்டும் .ஒற்றுமை ஓங்கி உன்னத சமூகப்பணி உச்சத்தை எட்டட்டும் .பார்வையாளராக இல்லாமல் பங்காளரா கி இந்த சமூக புரட்சியாளனின் கரங்களை பலப்படுத் துவோம்
வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ திரைப்படம் வரும் 28ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. நாடகக்கலை பற்றியும், கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் காதல் கதையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து சென்னை அணி 5-வது வெற்றி
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்து 5-வது வெற்றியை பெற்றது.
திருகோணமலையில் யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சிறுவன் கைது திருகோணமலை குச்சவெளி சலப்பையாறு பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவரை கைது செய்துள்ளதாக
கனடாவில் நடைபெறும் தேசியத்தலைவரின் அகவை விழாவில் தொல். திருமாவளவன் பங்கேற்கின்றார்.
எதிர்வரும் 26-11-2014 அன்று கனடாவில் நடைபெறவிருக்கும் தேசியத்தலைவர் அவர்களின் 60 வது அகவை விழாவில் பிரதம விருந்தினராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்
மக்களின் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம்!
மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.
அரசு அலுவலகத்தில் ஜெ. புகைப்படங்கள்: 4 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவுதமிழகத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து ஜெயலலிதாவின் படத்தையும், அரசு திட்டங்களில் ஜெயலலிதாவின் பெயரையும் அகற்றக் கோரிய வழக்கில்,
எதிர்பார்த்தது போலன்றி வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் வெற்றி
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலகெங்கணும் விடுதலைக்காகவும் தாங்கள் கொண்ட இலட்சியத்திற்காகவும் போராடி உயிர் நீத்தவர்களை அந்தச் சமூகங்கள் நினைவுடன் போற்றுவதை, தொழுவதை வரலாறு நெடுகலும் நாம் பார்க்கின்றோம். பழங்குடிச் சமூகங்கள்
நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு இரண்டு வருட சிறை மற்றும் 25 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது ஆந்திர கோர்ட். காசோலை திரும்பிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வைகோ மீதான பொடா வழக்கு ரத்து
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றம். உயர்நீதிமன்றம்
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரமானது மெகா தொலைக்காட்சி நாடகத்தின் பிரதான பாத்திரத்திற்கு ஒப்பானது என அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் 14 பேர் நெடுந்தீவில் கைது இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் இன்று கைது
ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் வலதுகரமாக அறியப்பட்டவரும், மகநெகுமவின் சூத்திரதாரியுமான பொறியாளர் அம்ஜத் கட்சி தாவியுள்ளார்.
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியாளராக இருந்தவர் களுத்துறை எம்.எம். அம்ஜத்.இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தர்.