எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சைக்கான அனுமதியட்டைகள் கிடைக்காத
-
27 நவ., 2018
நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தது ஆளும் தரப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்ஆரம்பமானது.
வலி கிழக்கு தவிசாளர் அலுவலகத்தில் மாவீரர்களுக்காக உறுதியுரை!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் விடுதலைப்போரில் ஆகுதியாகிய வீரமறவர்கள்
சிவாஜிலிங்கத்தின் சுடரேற்றல் ஆரம்பம்!
நேற்று வல்வெட்டித்துறையில் தனித்து கேக் வெட்டி கைதாகி விடுதலையான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்
இன்று மாலை மாவீரர்களை நினைவுகூரத் தயாராகும் தமிழர் தாயகம்!
தாயக விடுதலைக்காகத் தம் உயிரை உவந்தளித்த வீர மறவர்களை நினைவு கூருவதற்குத் தாயக மக்கள் எழுச்சி யுடன் தயாராகியுள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்கள், நி
தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது
தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் மிதிவண்டி வழங்கி வைக்கப்பட்டது
தடைகளைத் தகர்த்து மாவீரர்களை தமிழர்கள் நினைவுகூருவார்கள் : சம்பந்தன்
எத்தகைய தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து இந்த ஆண்டும் மாவீரர் நாளை மக்கள் நினைவுகூருவார்கள் என்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)