புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2015

ஐ.பி.எல்.: 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி


இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 37வது லீக் போட்டியில், சென்னை, பெங்களூரு அணிகள் மோதின.

மத்திய பிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து: 35 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பஸ் கீழே விழுந்து தீப்பிடித்ததில்35 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள்

ஜெயலலிதா அப்பீல் மனு மீது தீர்ப்பு தேதி இன்று வெளியாகிறதா? வாட்ஸ்அப் தகவலால் பரபரப்பு!

ஜெயலலிதா அப்பீல் மனு மீது இன்று தீர்ப்பு தேதி வெளியாவதாக வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.

தேர்தல் திருத்த சட்டமூலம் குறித்து ஆராய தமிழரசுக் கட்சியினால் விசேட குழு நியமனம்

20ஆவது தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பாக எமது பிரேரனைகளை ஆராய்ந்து முன்வைக்க தமிழரசுக்கட்சியினால்

அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியம் ஜோன் கெரியிடம் தமிழ்; கூட்டமைப்பு வலியுறுத்து


~மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த இராணுவ வெளியேற்றம் அவசியம்'
நாட்டில் அரசியல் தீர்வொன்று ஏற்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் உதவி அவசியமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த செயலாளர் ஜோன் கெரி தனது பயணத்தின் இறுதிநாளான நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை
குருநகர் கார்மேல்போய்ஸ் சம்பியன்
உரும்பிராய் சென்.மைக்கல் விளையாட்டுகழகத்தினால் நடத்தப்பட்ட 9 பேர் 12 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் இறுதியாட்டத்தில்

அரச நிறுவனங்களில் இலவச wifi

அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப

மல்லாகத்தில் மின்தாக்கி தாக்கி தந்தையும் மகனும் சாவு


மல்லாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பலியான சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது.

புதிய அரசாங்கம் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை நிறுவ முயற்சி! அமைச்சர் ஐங்கரநேசன் குற்றச்சாட்டு


இலங்கையின் புதிய அரசாங்கம் அண்மையில் வடபகுதி தமிழர்களை முடக்கும் வகையில் இரு நீர்ப்பாசன திட்டங்களை முன்மொழிந்து,

ஆச்சார்யா வீசிய அணுகுண்டு! ஜெயலலிதா வழக்கில் விறுவிறு திருப்பம்


நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் அந்த நாட்டை விட்டே மக்களை வெளியேற வைப்பதை போல 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜெ.வின் சொத்துக்

4 வருடங்களின் பின் நாடு திரும்பிய நபர் கைது


வெளிநாட்டுக்கு சென்று நான்கு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய நபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில்

புங்குடுதீவு ஊரதீவு சனசமூக நிலைய திறப்பு விழா படங்கள்


உல்லாச விடுதியில் ஆபாச நடனம்: இளம்பெண்கள் கைது


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் ஷாட்நகர் பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதியை

தீவிரவாதிகள் தாக்குதல்: அசாம் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு


நாகாலாந்தில் அசாம் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்

ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சம் பேர் கண்டுகளிப்பு


வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கிய வைபவத்தை லட்சம் பேர் கண்டுகளித்தனர்.

சபாஷ்! பிரேசில் அணியில் இடம் பிடித்த முதல் இந்திய கால்பந்து வீரர்




கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போன பிரேசில் கால்பந்து லீக்கில் விளையாடி இந்திய வீரர் ரோமியோ

'மோடி காட்டிய பூச்சாண்டி...!'


லகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி 4 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது

தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

தடம் மாறிய பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் வேலூர் மாவட்டத்தில்

வெசாக் தினத்தையிட்டு 488 கைதிகள் விடுதலை


புனித வெசாக் தினத்தை முன்னிட்டு நாடு முழுவது முள்ள சிறைச்சாலைகளிலிருந்து 488 சிறைக் கைதிகள் நேற்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைப் செய்யப் பட்டிருப்பதாக சிறைச் சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்ஹ தெரி வித்தார்.
இவர்களுள் 17 பேர் பெண் கைதிகளாவர்

எவன்கார்ட் ஆயுத களஞ்சிய விவகாரம் 5 முக்கிய அதிகாரிகள் கைதாகும் சாத்தியம்



ஆவணக் கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு
எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக நிறுவனத் தலைவர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் ஐவரை உடனடியாகக் கைது செய்வதற்குத் தேவையான உத்தரவை சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு

சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துங்கள்; தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஜோன் கெரி வலியுறுத்து


தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தி தீர்வினை எட்ட வேண்டும்  என தமிழ் தேசியக்

வெசாக்கை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்து எண்மர் விடுதலை


வெசாக்தினத்தை முன்னிட்டு சிறுகுற்றம்,  தண்டப்பணம் கட்டத்தவறிய கைதிகள்  இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த பாடகிக்கான தேசியவிருது பெற்றார் உத்தரா



சைவம் படத்தில் அழகே பாடலை பாடிய உத்ரா உன்னிகிருஷ்ணுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.  குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார்

ஊ ழலில் திளைத்த காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிட்டது வரவேற்கத்தக்கது: தமிழிசை



 
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம்

ஐ.நாவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம்கொடுக்க வேண்டும்; அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை செப்­டெம்பர் மாதம் வெளி­யி­ட­வுள்ள இலங்­கையின் யுத்தக் குற்­றங்கள் தொடர்­பான

ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு எதிராக போர்க்குற்றம் செப்டம்பரில் அறிக்கை நிச்சயம்

முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஆயுதப் படைகளில் தலைமை வகித்த மூத்த இராணுவ அதிகாரி உட்பட 40 இலங்கையருக்கு

தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்த வட கிழக்கில் திகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்..சம்பந்தன் ஜோன் கேரியிடம் வலியுறுத்தல்


தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையில்,

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி அட்டவணையில் முதலிடம்



டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா


பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் எழுதிய தடம் பதித்த தமிழ் தேசியம் நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்க ..சந்திரிகா


பொதுத் தேர்தலுக்கு முன்னர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

அநுராதபுரம் சிறையில் இருந்து வெளிவந்த 40 கைதிகள்




அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ad

ad