புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2019

தமிழ்மக்களுக்கு விரோதமாக செயற்படுகிறது அரசாங்கம்! - சித்தார்த்தன்

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியம்
மன்னாரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

மன்னார் - உயிலங்குளம், சிறுநீலாச்சேனை பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா வயது (41) என தெரியவந்துள்ளது.

சிவாஜியும் உள்ளேதள்ளும் முயற்சி:தெற்கு பரபரப்பு

தெற்கில் அரசியல் தலைவர்களை நோக்கி தனது வேட்டையினை ஆரம்பித்துள்ள கோத்தா அடுத்து வடக்கு நோக்கி பார்வையினை திருப்பியுள்ளதாக ஊககங்கள் வெளியாகியுள்ளன.

ad

ad