புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2018

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்! நாளை முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்புவர்..

போக்குவரத்து ஊழியர்கள் - தமிழக அரசு இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக

படுகொலைகளுக்கு நியாயம் கிட்டும்வரை ஓயமாட்டோம்


தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு நிகழ்வில் சித்தார்த்தன் எம்.பி.
“தமிழ் மக்களுக்கு எதிராகத் தமிழர் தாயகத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும். அத்தோடு நீண்டகாலமாக இருந்து வரும் இனப்பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல் ஆணையம் தடை

விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முகநூல் வழியாக ஆண்களுடன் பழகி பல கோடி ஏமாற்றிய கில்லாடி இளம்பெண்!



முகநூல் வழியாக திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றியதாக இளம்பெண், பெண்ணின் தாயார், சகோதரர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பாலமுருகன் (27). இவருக்கு சுருதி என்ற பெண்ணுடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. 3 மாதம் பழகியவுடன் பாலமுருகனிடம் திருமணம் செய்துக்கொள்வதாக சுருதி கூறியுள்ளார். இந்நிலையில், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி தவணை முறையில் ரூ.45 லட்சம் பெற்றுள்ளார். பாலமுருகனும் வருங்கால மனைவி என நம்பி பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற சுருதி சிறிது நாட்களில் காணாமல் போ

கட்சியில் இருந்து நீக்கப்படும் போது அதிமுக சார்பில் விவாத நிகழ்ச்சியில் இருந்த பேரா.தீரன்!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பேராசிரியர் தீரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை - மத்தியஸ்தராக நீதிபதி நியமனம்!

போக்குவரத்து ஊழியர்கள் - தமிழக அரசு இடையே பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம், நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து கடந்த ஒரு

ஜனாதிபதியின் பதவிக்காலம் - இன்று முடிவு செய்கிறது உயர்நீதிமன்றம்!

தமது பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியிருந்தமை தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று ஆராயவுள்ளது. 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் தாம் ஜனாதிபதியாக செயற்பட முடியுமா, இல்லையா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் கருத்து கோரியிருந்தார்.

ஆசிரியைக்கு தண்டனை இடமாற்றம் - மீளப் பெற்றது வடக்கு கல்வி அமைச்சு!

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய சங்கீத ஆசிரியைக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட நிபந்தனையுடனான இடமாற்றல் கடிதம் நீக்கப்படுகிறது. அந்த ஆசிரியைக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை அறிக்கைக்கு அமைவாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது”

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதி!

தான் சிபாரிசு செய்த மாணவியை பாடசாலையில் சேர்க்க மறுத்தமைக்காக பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதிக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையம் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது
ஊவா மாகாணத்தின் பிரபல அரசியல்வாதியொருவர் மேற்படி பாடசாலை அதிபரை தனது உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு வரவழைத்தே மண்டியிடச்

ad

ad